Buy One get One free
கோடை விடுமுறை தொடங்கியிருந்த அந்தச் சுட்டெரிக்கும் வெயில் நாளில், ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா கோலாகலமாகத் தொடங்கவிருந்தது.
திருவிழாவிற்காக ஊரே களைகட்டியிருந்தது. அங்கு ஒரு வீட்டின் இளையவனான பிரியன் 14வயது , தன் அம்மா விற்காகக் காத்திருந்தான் . புதிய ஆடைகள் வாங்குவதற்காக கடைக்குச் சென்று தான் தாய் மீனாட்சி வீடு திரும்பியிருந்தார்.
கதிரவன் ஆசையோடு ஷாப்பிங் பையைத் திறந்து பார்த்தான். ஆனால், உள்ளே இருந்த காட்சியைப் பார்த்து அவனுக்குத் தலை சுற்றியது. பைக்குள் இருந்த ஆடைகள் அனைத்தும் பெண்களுக்கானவை. அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்த அவன், உடனே தன் தாயைக் கூப்பிட்டுக் கேட்டான்:
"எனக்கு புது துணி எடுக்கவில்லையா அம்மா? எல்லாமே பொண்ணுங்க துணியா இருக்கு இந்த பையில்!"
அம்மா மீனாட்சி சமையலறையில் இருந்து சிரித்தபடியே வெளியே வந்தார். அவளது முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை இருந்தது.
"ஆமாம் பா, பாவாடை தாவணி தான் இருக்கும் . 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' (Buy 1 Get 1 Free) ஆஃபர் போட்டிருந்தாங்க.
அதான் உனக்கு ஒன்னு, உங்க அக்காவுக்கு ஒன்னு வாங்கிட்டேன். சீக்கிரம் போட்டுக்கிட்டு வா, கோவிலுக்குப் போகணும் நேரம் ஆச்சு" என்றார் சாதாரணமாக.
கதிரவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. "
அம்மா! நான் பையன்மா, என்னைப் போய் பாவாடை தாவணி போடச் சொல்றீங்களே?" என்று அவன் எவ்வளவோ தடுத்துப் பார்த்தான். ஆனால் மீனாட்சியோ, "அடப் போப்பா, திருவிழா கூட்டத்துல யாரு உன்னை உத்து பாக்கப் போறா?
ஆஃபர் மிஸ் பண்ணக் கூடாதுன்னு தான் வாங்கினேன், கூச்சல் லாம் போட்டுகிட்டு இருக்காத என்று அதட்டலாகவும் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
வேறு வழியின்றி பிரியன் பையை எடுத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றான் .
அறைக் கதவைப் பூட்டிக்கொண்ட , பையிலிருந்து அந்த அழகிய பாவாடை, தாவணியையும், அதற்குப் பொருத்தமான ரெடிமேட் பிளவுஸ் வெளியே எடுத்தான்.
பிரியன் மனதில் ஒரு எண்ணம்
", அம்மா எனக்காக ஆசையா வாங்கிட்டாங்களே, நம்ப போட்டு பார்த்த தான் என்ன?" என்று தனக்குத்தானே முணுமுணுத்தபடி அவற்றை அணிந்துகொள்ளத் தயார் ஆனான் .
முதலில் தான் அணிந்து இருந்த அடைகளை கழட்டினான் ரெடிமேட் பிளவுஸ் மாட்டிக்கொண்டு, பாவாடையை இடுப்பில் கட்டியவன், தோளில் அந்த தாவணியை தோளில் போட்டு கொண்டான்.
அவன் தற்செயலாகத் திரும்பிக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தபோது, அங்கு அக்கா அனிதா கதவிடம் சிரித்தவரே நின்று கொண்டு இருந்தால் அவனுக்கே ஒரு நிமிடம் மூச்சு நின்றுவிட்டது! என்ன சொல்வது என்று தெரியவில்லை...
என்ன டி பண்ற ஒரு பொண்ண இருந்து கிட்டு தாவணி கூட கட்ட தெரியாத வா நான் கட்டி விடுறேன் என்றால் பிரியன் பேசாமல் நின்று கொண்டு இருந்தான்...
அவள் அருகில் வந்து நீண்ட தலைமுடியை (wig ) எடுத்து பிரியன் தலையில் வைத்து ஜடை பின்னி அழகு பார்த்தால்
பிரியன் தலைக்குணிந்து வெக்கத்தில் பேசாமல் நின்றான்
அக்கா பிரியன்க்கு தாவணி கட்டி விட்டால் பிரியனை பிரியா என்றும் வாடி போடி என்றும் அழைக்க தொடங்கினால் பிரியன் பேசாமல் நின்று கொண்டு இருந்தான். அக்கா அவனை பெண் பெயர் கொண்டு அழைப்பதை அவனுக்கு பிடித்து இருந்தது.
பின்னர் அவள் காதுகளில் தொங்கும் ஜிமிக்கி, கைகளில் பளபளக்கும் வளைகள், மற்றும் கழுத்தில் மெல்லிய சங்கிலியுடன் அவன் பார்ப்பதற்கு அப்படியே ஒரு கிராமத்துத் தமிழ் பெண் போலவே மாறிருந்தான். பாவாடையும், தாவணியும் அவன் மேனியில் எடுப்பாகப் பொருந்தியது.
பெண் பார்க்கும் படலம் போல பிரியா மெல்ல மெல்ல நடந்து வெக்கதோடு அம்மா முன்னே வந்து நின்றாள்..
அம்மா பார்த்த உடனே சிரித்து கொண்டே உனக்கு இந்த பாவாடை தாவணி தான் டா எடுப்ப இருக்கு ரொம்ப அழகா இருக்க டி இங்க வா டி என்று கூப்பிட்டு தலையில் அம்மா பூ வைத்தால்...
பிரியா க்கு வெக்கம் தாங்க முடியவில்லை அவள் அறையில் சென்று அவன் கூந்தலில் அம்மா சூட்டிவிட்ட மல்லிகைப் பூ மணக்க, அவன் பிம்பம் கண்ணாடியில் அச்சு அசல் ஒரு தேவதையைப் போலக் காட்சியளித்தது.
"அட, நம்பவே முடியல... நான் இவ்வளவு அழகா இருக்கேனா?" என்று தனக்குத்தானே வியந்து போனால் பிரியா தயக்கமும் நாணமும் ஒருசேர வர, அறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான்.
பிரியா முழு அலங்காரத்தோடு வெளியே வருவதைப் பார்த்த அம்மா மீனாட்சியும், அவனது அக்கா வாயடைத்துப் போய் நின்றனர்.
"அடியே பிரியா ! நீ பொண்ணு மாதிரி செம அழகா இருக்கியேடா!" என்று அக்கா கலகலவெனச் சிரித்தாள். அம்மாவோ அவனை அருகில் அழைத்துத் திருநீறு பூசி, "கண்ணே பட்டுடும் போல டி
அக்கா எனக்கு தங்கச்சி கடைசிட்டா " என்றார் பெருமிதமாய் சொல்ல
அவர்களுடன் பிரியா கோவிலுக்குக் கிளம்பினான். திருவிழாவில் கூட்டம் அலைமோதியது. வழியில் ப்ரியவை பார்த்த பலரும், "யாரு இந்த அழகிய பெண்? மீனாட்சியோட சொந்தக்காரப் பொண்ணா?" என்று கேட்கத் தொடங்கினர்.
பிரியா வெட்கத்தால் தலைகுனிந்து கொண்டு, ஆண்களின் குரலில் பேசாமல் மெதுவான சிரிப்போடு நின்றுகொண்டான்.
ஊரே வியந்து பார்க்கும் அளவிற்கு அந்தத் திருநாளில் அவன் அணிந்திருந்த பாவாடை தாவணி அவனுக்கு ஒரு வித்தியாசமான உணர்வும் அவளுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்தது.
வீட்டிற்கு வந்ததும் அந்த உடையைக் கழட்டும்போது அவனுக்குள் ஒரு சின்ன சோகம் இருந்தாலும், அன்றைய நாள் முழுவதும் அவன் அனுபவித்த சுவாரஸ்யமான தருணங்கள் நினைத்து கொண்டு இருந்தான்.
வீட்டில் அவ்வப்போது அவன் அக்கா உதவி உடன் அவள் அடைகளை அணிந்து கொண்டு பிரியா வாக மாறி அம்மாவிற்கும் அக்காவிற்கும் விட்டு வேலை செய்ய உதவி யாக இருப்பான்
முற்றும்.....
மிக அருமை, இருந்தாலும் இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதி இருக்கலாம். வெளியில் செல்லும்போது அவனோடு கூட படிக்கும் பக்கத்துக்கு வீட்டு பெண் அவனை அடையாளம் கண்டு கொண்டு, கொஞ்சம் கிண்டல் செய்து, பிறகு அவனை சமாதானப்படுத்தி, அவனுக்கு அவளின் துணிகளை அணிவிக்க கொடுத்து உதவுவதாக கொண்டு செல்லவும். அவர்கள் இருவரும் நல்ல தோழிகளாக பழகுவதாக, பிறகு காதலிப்பதாக கொண்டு செல்லவும்.
ReplyDeleteNext story pls
ReplyDelete