Posts

Showing posts from July, 2026

chapter 3 - Arun to Aruna

Image
அம்மாவைப் பார்த்த அதிர்ச்சியில், கைகளால் தன் மார்பை மறைத்தபடி சிலையாக நின்ற அருணுக்கு இதயம் தொண்டைக்குழி வரை வந்து துடித்தது. 'அம்மா என்ன நினைப்பாங்களோ?  கோபப்படுவாங்களோ? திட்டுவாங்களோ?'  என ஆயிரம் கேள்விகள் அவன் மூளையைக் குடைந்தன. அவனது கண்கள் பயத்தில் கலங்கியிருந்தன. ​சங்கீதா சில விநாடிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாலும், அடுத்த கணமே அவளது முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை . தன் மகன் மீது அவளுக்குக் எந்த கோபமும் வரவில்லை; மாறாக, தான் அறிமுகப்படுத்திய அந்தப் பெண்மை அவனுக்குள்ளும் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்கிறது என்பதை எண்ணி ஒருவித ஆச்சரியமே ஏற்பட்டது. ​அருண்: (தழுதழுத்த குரலில்) "அம்மா... என்னைத் தப்பா நினைக்காதம்மா. ஏதோ ஒரு ஆசையில... நானே எடுத்து..."  என்று வார்த்தைகள் வராமல் திணறினான். ​சங்கீதா மெல்ல நடந்து அருணின் அருகே வந்தாள். அவனது மார்பை மறைத்திருந்த கைகளை மெதுவாக விலக்கிவிட்டாள். ​ அம்மா : "எதுக்குடி எங்கிட்டயே வெட்கப்படுற? உன்னை முதன்முதல்ல பொண்ணாக்கி அழகு பார்த்ததே நான்தானே. இதுல தப்பா நினைக்க என்னடி இருக்கு?  உனக்கு பொண்ணுங்க டி...

Chapter 2 - Arun to Aruna

Image
கண்ணாடியில் தன்னை ஒரு முழுப் பெண்ணாக, ' பார்த்த அருண் க்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. இடுப்பில் சொருகப்பட்டிருந்த நீல நிறத் தாவணி அவனது மார்பக அமைப்பை இறுக்கி அணைத்துத் முந்தனையாக தோளில் சரிந்திருக்க, பாவாடை அவளது கால்களைச் சுற்றித் தரையைத் தொட்டு இருக்க  ​வளையல்களின் மெல்லிய ஓசையும், காலடி எடுத்து வைக்கும்போது ஏற்படும்  கொலுசின் 'ஓசையும் ' காதில் ஆடும் கம்மளும் அவளுக்குள் ஒரு விசித்திரமான சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அருண் சூடி இருந்த மல்லிகைப் பூவின் வாசம் அந்த அறை முழுவதும் நிறைத்திருந்தது. ​அருணா : (மெல்லிய குரலில், தன் இரு கைகளை கோர்த்து கொண்டு வெக்கதோடு ) " அம்மா... நான் அழகா இருக்குன்னு சொல்றது எல்லாம் சரிதான்மா. ஆனா, இந்த பிரா, பிளவுஸ் எல்லாம் உடம்பை ரொம்ப இறுக்கிப் பிடிச்சிருக்கு. காலில் கொலுசு, கையில் வளையல்னு அந்த சத்தம் எல்லாமே புதுசா இருக்கு... எனக்கு ஒரு மாதிரி உடம்பெல்லாம் கூசுதுமா." ​அம்மா (சங்கீதா): (அருணாவின் கன்னத்தைத் செல்லமாகத் தட்டி) "அடிப் பைத்தியமே, பொண்ணுங்க போடுற டிரஸ், நகைகள் எல்லாமே ஆரம்பத்துல போடும் போது அப்படி தாண்ட...

Chapter 1 - Arun to Aruna

Image
அவன் பெயர் அருண், 11-ஆம் வகுப்பு படிக்கிறான். அவனுடைய அம்மா பெயர் சங்கீதா, அவர் பூ கடை நடத்தி வருகிறாள் இவருக்கு சொந்தமாக தோட்டம் இருக்கிறது தன்னுடைய தோட்டத்தில் இருந்து பூக்கள் பறித்து கடையில் விற்பனை செய்வாள் சங்கீதா .  அவனுடைய அப்பா அவன் சிறு வயதாக இருக்கும்போதே ஒரு விபத்தில் இறந்து போய்விட்டார். அவனை அவனது அம்மாதான் பூ விற்றுப் படிக்க வைக்கிறார்கள். அருண் பள்ளி முடித்து வந்ததும் அவனுடைய அம்மாவுக்கு உதவியாக இருப்பான். அவனுடைய அம்மா அருணுக்குப் பூ கட்டச் சொல்லிக் கொடுத்தார்கள். அவனும் நன்றாகக் கற்றுக்கொண்டான். அவன் அம்மாவின் வியாபாரத்துக்கு கடையில் பூ எல்லாம் கட்டிக் கொடுப்பான்.  இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருந்தன. ஒரு நாள் அருணின் அம்மா கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டு வந்தார்கள்.  அருண் 12-ஆம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தால் அருண் முடி காணிக்கை யாக செல்லுதுகிறேன் என்று வேண்டிக்கொண்டாள். அருண் அவனுடைய அம்மா வேண்டுதளால் முடி வெட்டாமல் வளர்க்க ஆரம்பித்தான். அவனுடைய முடி அவன் நினைத்ததை விட வேகமாக வளர தொடங்கியது.. அருண்11ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்...

Childhood friendzz...

Image
கேரளாவின் அடர்ந்த மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்திருந்தது அந்தச் சின்னஞ்சிறிய கிராமம். அங்கிருந்த ஒரே தெருவில் ஐந்து வீடுகளில், ஷரண் என்ற பையனின் குடும்பமும் ஒன்று இவன் .  அவனது வயதுடைய நண்பர்கள் என்று பார்த்தால், அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்த மாயா, அஞ்சலி, காவ்யா ஆகிய மூன்று சிறுமிகள் மட்டுமே... ​சிறு வயதிலிருந்தே ஷரணுக்கு அவர்களோடு விளையாட வேண்டும் என்று கொள்ளை ஆசை. ஆனால், அவர்கள் எப்போதும் பொம்மை வைத்து விளையாடுவது, சமையல் செய்வது போன்ற விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடுவார்கள்.  ஷரண் அவர்களுடன் சேர ஓடி வரும்போதெல்லாம், "ஷரண், நீ பையன். இது  பொண்ணுங்க விளையாடுற விளையாட்டு,உன்ன செத்துக்க முடியாது " என்று அவனைத் தள்ளி வைத்துவிடுவார்கள். ​கிராமத்தில் அவனது வயதுடைய ஆண்கள் யாரும் இல்லை. இதனால்  அவனுக்குத் விளையாடா யாரும் இல்லை என்று தனிமையில் தவித்தான் .  ஒருநாள், ", நானும் வர்றேன் விளையாட என்று மாயா, அஞ்சலி, காவ்யா இடம் கேட்க ... ப்ளீஸ், என்னையும் சேர்த்துக்கோங்க, எனக்கு ரொம்ப போரடிக்குது" என்று கெஞ்சினான். ​அப்போது அஞ்சலி ஒரு நிபந்தனை விதித்தாள். அவனைச் சும்மா...