Posts

Showing posts from September, 2026

Chapter 5 - Arun to Aruna

Image
காலைச் சூரியனின் வெளிச்சம் முகத்தில் பட்டதும், அருணா மெல்லக் கண் விழித்தாள். படுக்கையில் இருந்து எழ முயன்றபோது, கால்களில்  கொலுசுகள் 'சலக்... சலக்...' என ஒலித்தன.  அருணா கட்டி இருந்த புடவை கலைத்து இருந்தது அந்தப் புடவையோடு ஒரு முழுப் பெண்ணாக உறங்கிய அந்த சுகமான உணர்வு அவளுக்குள் இன்னும் அப்படியே இருந்தது. ​அப்போது கையில் டீ குடித்து கொண்டு வந்த அம்மா சங்கீதா, படுக்கையில் அமர்ந்திருந்த தன் மகனைப் பார்த்தாள் ​ அம்மா : "என்னடி அருணா, ராத்திரி பூரா புடவையில தூங்குனது எப்படி இருந்துச்சு?  அருணா : எனக்கு புடிச்சி இருந்திச்சி அம்மா அது சோகமே தனி  அம்மா : சரி பேசுனது போதும் , டைம் ஆச்சு பாரு. இன்னைக்கு திங்கட்கிழமை, ஸ்கூலுக்குப் போகணும். சீக்கிரம் இந்தத் துணியெல்லாம் கழட்டிட்டு, யூனிஃபார்ம் போட்டுட்டு வா." ​' ஸ்கூல்' என்ற வார்த்தையைக் கேட்டதுமே அருணுக்கு முகம் வாடிப்போனது. மனமில்லாமல் ஒவ்வொரு வளையலாகக் கழற்றினான். பின், தோளில் குத்தியிருந்த முந்தானை பின்னை எடுத்தான். அந்தப் புடவையின் மடிப்புகளை ஒவ்வொன்றாக விலக்கி, பிளவுஸையும், நெஞ்சை இறுக்கியிருந்த அந்த ...