Posts

Buy One get One free

Image
​கோடை விடுமுறை தொடங்கியிருந்த அந்தச் சுட்டெரிக்கும் வெயில் நாளில், ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற  கோவில் திருவிழா கோலாகலமாகத் தொடங்கவிருந்தது.  திருவிழாவிற்காக ஊரே களைகட்டியிருந்தது. அங்கு ஒரு வீட்டின் இளையவனான பிரியன் 14வயது , தன் அம்மா விற்காகக் காத்திருந்தான் . புதிய ஆடைகள் வாங்குவதற்காக கடைக்குச் சென்று தான் தாய் மீனாட்சி வீடு திரும்பியிருந்தார். ​கதிரவன் ஆசையோடு ஷாப்பிங் பையைத் திறந்து பார்த்தான். ஆனால், உள்ளே இருந்த காட்சியைப் பார்த்து அவனுக்குத் தலை சுற்றியது. பைக்குள் இருந்த ஆடைகள் அனைத்தும் பெண்களுக்கானவை. அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்த அவன், உடனே தன் தாயைக் கூப்பிட்டுக் கேட்டான்: ​"எனக்கு புது துணி எடுக்கவில்லையா அம்மா? எல்லாமே பொண்ணுங்க துணியா இருக்கு இந்த பையில்!" ​அம்மா மீனாட்சி சமையலறையில் இருந்து சிரித்தபடியே வெளியே வந்தார். அவளது முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை இருந்தது. ​"ஆமாம் பா,  பாவாடை தாவணி தான் இருக்கும் . 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' (Buy 1 Get 1 Free) ஆஃபர் போட்டிருந்தாங்க.  அதான் உனக்கு ஒன்னு, உங்க அக்காவுக்கு ஒன்னு வாங்கிட...

Chapter 7 - Arun to Aruna

Image
அம்மா சங்கீதா நடத்தி வந்த பூக்கடை வியாபாரத்தை இப்போது அருணா முழுமையாக ஏற்று நடத்தத் தொடங்கினாள்.  தினமும் காலையில் விதவிதமான மல்லிகைப் பூக்கள், ரோஜாக்கள் மற்றும் நறுமண மலர்களை வைத்துத் திருமண வரவேற்புக்கான பிரம்மாண்டமான பூ அலங்காரங்கள் order களை (Decorations) மற்றும் அழகான பூங்கொத்துகளை (Bouquets) தன் கைவண்ணத்தால் உருவாக்கினாள். வியாபாரத்தை விரிவு படுத்தினாள்.. ​இப்போது அவளுக்கு முகமூடி தேவையில்லை. வீட்டைவிட்டு வெளியே சாதாரணமாக நடமாடத் தொடங்கினாள். கடைக்கு செல்லும்போதும்,  சுடிதார்,  பாவாடை தாவணி மற்றும் சில நேரங்களில் அழகான  புடவைகளை அணிந்து கொண்டு ஊருக்குள் மிகவும் இயல்பாக செல்ல ஆரம்பித்தாள் அருணா .  அருணாவின் வியாபார திறமையையும், அவளது அழகையும், அவளது பணிவான குணத்தையும் பார்த்து ஊர் மக்களும், கடைக்கு வருபவர்களும் அவளை ஒரு முழுமையான, திறமையான இளம் பெண்ணாகவே ஏற்றுக்கொண்டு அன்போடு பழகினர். ​நாட்கள் வருடங்களாக பறந்தன. நந்தினி தனது கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு, அதே ஊரில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக (Teacher) பணியில் சேர்ந்தாள்...

Chapter 6 - Arun to Aruna

Image
நந்தினியின் வாயிலிருந்து "அருண்...!!!" என்ற பெயர்  வெளிவந்த அடுத்த கணம்,  அவள் முகம் அப்படியே தக்காளிப் பழம் போலச் சிவந்துபோனது.  தன்னோடு ஒரே வகுப்பில் படிக்கும் தோழியிடம் மாட்டிவிட்டோமே என்ற அலாதியான வெட்கமும் தர்மசங்கடமும் அவளை அடியோடு உலுக்கியது. ​வெட்கம் தலைக்கேற, அருணா தன் இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு லேசாக உடம்பை வளைத்து நெளிந்தாள். தன் இடது கையால் தாவணியை நெஞ்சோடு இறுக்கமாகச் சேர்த்துப் பிடித்துக்கொண்டு, கொலுசு போட்ட கால்களை ஒன்றோடொன்று பிணைத்துத் தலையைக் குனிந்து நின்றாள் அருணா . ​நந்தினி அருணாவை உச்சி முதல் பாதம் வரை  பார்த்து, ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றாள். ​ நந்தினி : டேய் அருண்... என்னடா இது! பாவாடை, பிளவுஸ், தாவணி, காதுல  கம்மல்,  வளையல், கழுத்துல செயின்... நீளமா முடி வேற வச்சுகிட்டு அழகா ஜடை பின்னி பூ வேற வச்சுக்கிட்டு நல்லா போட்ட புள்ள மாதிரி மின்னுகுற!  உன்னை இந்த கோலத்துல யார் பார்த்தாலும் நிஜப் பொண்ணுதான் நினைப்பாங்க. ​நந்தினி அப்படிச் சொன்னதும் அருணாவிற்கு வெட்கம் இன்னும் கூடியது .  அருணா : த...

Chapter 5 - Arun to Aruna

Image
காலைச் சூரியனின் வெளிச்சம் முகத்தில் பட்டதும், அருணா மெல்லக் கண் விழித்தாள். படுக்கையில் இருந்து எழ முயன்றபோது, கால்களில்  கொலுசுகள் 'சலக்... சலக்...' என ஒலித்தன.  அருணா கட்டி இருந்த புடவை கலைத்து இருந்தது அந்தப் புடவையோடு ஒரு முழுப் பெண்ணாக உறங்கிய அந்த சுகமான உணர்வு அவளுக்குள் இன்னும் அப்படியே இருந்தது. ​அப்போது கையில் டீ குடித்து கொண்டு வந்த அம்மா சங்கீதா, படுக்கையில் அமர்ந்திருந்த தன் மகனைப் பார்த்தாள் ​ அம்மா : "என்னடி அருணா, ராத்திரி பூரா புடவையில தூங்குனது எப்படி இருந்துச்சு?  அருணா : எனக்கு புடிச்சி இருந்திச்சி அம்மா அது சோகமே தனி  அம்மா : சரி பேசுனது போதும் , டைம் ஆச்சு பாரு. இன்னைக்கு திங்கட்கிழமை, ஸ்கூலுக்குப் போகணும். சீக்கிரம் இந்தத் துணியெல்லாம் கழட்டிட்டு, யூனிஃபார்ம் போட்டுட்டு வா." ​' ஸ்கூல்' என்ற வார்த்தையைக் கேட்டதுமே அருணுக்கு முகம் வாடிப்போனது. மனமில்லாமல் ஒவ்வொரு வளையலாகக் கழற்றினான். பின், தோளில் குத்தியிருந்த முந்தானை பின்னை எடுத்தான். அந்தப் புடவையின் மடிப்புகளை ஒவ்வொன்றாக விலக்கி, பிளவுஸையும், நெஞ்சை இறுக்கியிருந்த அந்த ...

Chapter 4 - Arun to Aruna

Image
அம்மா அருணா வை பார்த்து வீட்டு வேலை ஆரம்பிக்கலாமா டி  ​ அம்மா : "பொம்பள மாதிரி புடவை கட்டி... முகம் நிறைய மேக்கப் போட்டு . பூ வச்சி வளையல் கம்மல் போட்ட மட்டும் பத்தாது டி  பொம்பளைப் பிள்ளைனா வீட்டு வேலையிலயும் கெட்டிக்காரியா இருக்கனும் டி.  முதல்ல இந்தத் துடைப்பத்தை எடுத்து, ஹாலையும் கிச்சனையும் சுத்தமா பெருக்கு பார்ப்போம்." ​அருணா தயக்கத்து உடன் துடைப்பத்தை வாங்கினாள். ஆனால், அவளுக்குக் குனிந்து பெருக்கத் தெரியவில்லை. லேசாகக் குனிந்தபோது புடவையின் முந்தானை தரையில் உரசியது. ​ அம்மா : "எப்போமே , புடவையோட வேலை செய்யும்போது முந்தானையை  தொங்க விட கூடாது அதை எடுத்து இடுப்புல  டைட்டா சொருகிக்கோ.  அப்போதான் வேலை செய்ய ஈஸியா இருக்கும்." ​அம்மா சொன்னது போலவே அருணா தன்  முந்தானையை எடுத்து இடுப்பில் இறுக்கமாகச் சொருகிக்கொண்டாள்.  இப்போது அவள் குனிந்து வீட்டைப் பெருக்க ஆரம்பித்தாள். அவள் வளைந்து குனிந்து பெருக்கும்போது, அந்த மெல்லிய  புடவை அவளது உடலோடு அசைந்து கொடுத்தது.  ஒவ்வொரு முறை அவள்  அசையும் போது கைகளில் இருந்த வள...

chapter 3 - Arun to Aruna

Image
அம்மாவைப் பார்த்த அதிர்ச்சியில், கைகளால் தன் மார்பை மறைத்தபடி சிலையாக நின்ற அருணுக்கு இதயம் தொண்டைக்குழி வரை வந்து துடித்தது. 'அம்மா என்ன நினைப்பாங்களோ?  கோபப்படுவாங்களோ? திட்டுவாங்களோ?'  என ஆயிரம் கேள்விகள் அவன் மூளையைக் குடைந்தன. அவனது கண்கள் பயத்தில் கலங்கியிருந்தன. ​சங்கீதா சில விநாடிகள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாலும், அடுத்த கணமே அவளது முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை . தன் மகன் மீது அவளுக்குக் எந்த கோபமும் வரவில்லை; மாறாக, தான் அறிமுகப்படுத்திய அந்தப் பெண்மை அவனுக்குள்ளும் எவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்கிறது என்பதை எண்ணி ஒருவித ஆச்சரியமே ஏற்பட்டது. ​அருண்: (தழுதழுத்த குரலில்) "அம்மா... என்னைத் தப்பா நினைக்காதம்மா. ஏதோ ஒரு ஆசையில... நானே எடுத்து..."  என்று வார்த்தைகள் வராமல் திணறினான். ​சங்கீதா மெல்ல நடந்து அருணின் அருகே வந்தாள். அவனது மார்பை மறைத்திருந்த கைகளை மெதுவாக விலக்கிவிட்டாள். ​ அம்மா : "எதுக்குடி எங்கிட்டயே வெட்கப்படுற? உன்னை முதன்முதல்ல பொண்ணாக்கி அழகு பார்த்ததே நான்தானே. இதுல தப்பா நினைக்க என்னடி இருக்கு?  உனக்கு பொண்ணுங்க டி...

Chapter 2 - Arun to Aruna

Image
கண்ணாடியில் தன்னை ஒரு முழுப் பெண்ணாக, ' பார்த்த அருண் க்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. இடுப்பில் சொருகப்பட்டிருந்த நீல நிறத் தாவணி அவனது மார்பக அமைப்பை இறுக்கி அணைத்துத் முந்தனையாக தோளில் சரிந்திருக்க, பாவாடை அவளது கால்களைச் சுற்றித் தரையைத் தொட்டு இருக்க  ​வளையல்களின் மெல்லிய ஓசையும், காலடி எடுத்து வைக்கும்போது ஏற்படும்  கொலுசின் 'ஓசையும் ' காதில் ஆடும் கம்மளும் அவளுக்குள் ஒரு விசித்திரமான சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அருண் சூடி இருந்த மல்லிகைப் பூவின் வாசம் அந்த அறை முழுவதும் நிறைத்திருந்தது. ​அருணா : (மெல்லிய குரலில், தன் இரு கைகளை கோர்த்து கொண்டு வெக்கதோடு ) " அம்மா... நான் அழகா இருக்குன்னு சொல்றது எல்லாம் சரிதான்மா. ஆனா, இந்த பிரா, பிளவுஸ் எல்லாம் உடம்பை ரொம்ப இறுக்கிப் பிடிச்சிருக்கு. காலில் கொலுசு, கையில் வளையல்னு அந்த சத்தம் எல்லாமே புதுசா இருக்கு... எனக்கு ஒரு மாதிரி உடம்பெல்லாம் கூசுதுமா." ​அம்மா (சங்கீதா): (அருணாவின் கன்னத்தைத் செல்லமாகத் தட்டி) "அடிப் பைத்தியமே, பொண்ணுங்க போடுற டிரஸ், நகைகள் எல்லாமே ஆரம்பத்துல போடும் போது அப்படி தாண்ட...