Posts

Showing posts from June, 2026

Chapter 6 - Lockdown changes

Image
(சித்தி வீடு. மாலை நேரம். டிவியில் லாக்டவுன் ரத்து செய்யப்பட்ட பிரேக்கிங் நியூஸ் . மூன்று பேரும் உக்கார்ந்து டிவி நியூஸை உற்றுப் பார்க்கிறார்கள்.) ​Yamini : (டிவியைப் பார்த்துவிட்டு, உற்சாகமாக)   நாளைல இருந்து எல்லாம் நார்மலா (Normal) வெளியே போக ஆரம்பிச்சிடலாம் அம்மா... ​Lavanya Chitti : ஆமாடி! இவ்ளோ நாள் எதோ வீட்டுக்கு உள்ளேயே ஜெயில்ல அடஞ்சு கிடக்குற மாதிரி இருந்திச்சு. இப்போ இந்த நியூஸ் பார்த்த பிறகுதான் கொஞ்சம் மனசுக்கு சந்தோஷமா இருக்கு! ​(இவர்கள் இருவரும் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஷாலினிக்கு மட்டும்தான் முழுசாகச் சந்தோஷப்பட முடியல ) ​Shalini(Snajay): (மனசுக்குள்) ' என்னது இது ! லாக்டவுனை டக்குனு முடிச்சுட்டாங்களே. இப்போ நான் சந்தோஷப்படுறதா, இல்ல சங்கடப்படுறதான்னே தெரியலையே!  ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு குறைஞ்சது நிம்மதிதான்... ஆனா, இன்னொரு பக்கம் நாளைல இருந்து இந்த  புடவை, சுடிதார், கம்மல் வளையல் எல்லாம் கழட்டிட்டு, மறுபடியும் அந்த  பாய்ஸ் டிரஸ்ஸை போட்டுக்கிட்டு ஊருக்கு போகணும் னு ஒரு வருத்தம் தான் அதிகமா இருந்திச்சு   ஷ...

Chapter 5 - Lockdown changes

Image
​(லாக்டவுன் நாட்கள் வேகமாக நகரத் தொடங்குகின்றன. யாமினி சொன்னபடியே தினமும் ஷாலினிக்கு விதவிதமான Chiffon, cotton புடவை,, லினன் புடவை என தினமும்  கட்டி அழகு பார்க்கிறாள். ஷாலினி யும் யாமினியிடம் இருந்து புடவை கட்ட கற்று கொள்கிறாள்) ​(ஒரு நாள் காலை... ஷாலினி ஒரு அழகான 'ஸ்கை ப்ளூ கலர் சாஃப்ட் chiffon saree (Sky Blue Soft chiffon Saree) புடவையைத்  நேர்த்தியாகக் கட்டிக் கொண்டு, முந்தானையை இடுப்பில் அசல் குடும்பப் பெண் போலச் சொருகிக் கொண்டு ஹாலுக்குள் வருகிறாள். இப்போதெல்லாம் அவளுக்குப் புடவை கட்ட யாமினியின் உதவி தேவையே இல்லை என்ற அளவுக்குப் பழகிவிட்டது.) ​Yamini யும் புடவை கட்டிக்கொண்டு living ரூம் ல் ஷாலினி நடந்து வர்ற நளினத்தைப் பார்த்துட்டு கைதட்டிச் சிரிக்கிறாள் Yamini : அடியே ! இப்போதெல்லாம் நீ புடவையை லட்சணமா கட்டுற டி!என்னை விட உன்னோட இடுப்பு வளைவு, முந்தானை மடிப்பு எல்லாமே பக்கா பொம்பளை மாதிரியே இருக்குடி ! ​Shalini : (தன் கைகளில் இருக்கும் கலகலக்கும் வளையல்களைச் சரிசெய்து, பிளவுஸின் பின் பக்கத்தை அட்ஜஸ்ட் செய்துகொண்டே, குரலை நல்லா சாஃப்ட்டா மாற்றி)...

Chapter 4 - Lockdown changes

Image
காலை 8:30 மணி. பெட்ரூமில் ஷாலினி இன்னும் அந்த நெவி ப்ளூ சுடிதாரோடு, கலைந்த ஜடையைச் சரிசெய்து கொண்டே மெல்ல கண் விழிக்கிறாள். கைகளில் இருக்கும் கண்ணாடி வளையல்கள் மெல்ல ஒலிக்கின்றன. அப்போது யாமினி அக்கா காபியோடு அறைக்குள் வருகிறாள். ​Yamini : (பெட்டுக்கு அருகில் வந்து, காபியை நீட்டி)  என்னடி ! இன்னமும் நேத்து போட்ட சுடிதாரோடவே  கிடக்குற? எழுந்து போய் குளிச்சிட்டு வா  போடுறதுக்கு வேற ஒரு சுடிதார் எடுத்து வைக்குறேன். ​Shalini : (அவன் குரலை மென்மையாக மாற்றி கொஞ்சலாகச் சொல்கிறாள்) அக்கா... இன்னைக்கு சுடிதார் வேணாம்க்கா.வேற எதாவது... Yamini: வேற ஏதாவது நா வாய்ய தொறந்து சொல்லு  Shalini(sanjay) :  அது அக்கா நேத்து சீரியல் பார்க்கும்போது சித்தி உன்னோட கப்போர்டுல ஒரு saree இருக்கு, னு சொன்னாங்க ல  Yamini : சரி அதுக்கு என்ன  Shalini(sanjay) : அக்கா.... சித்தி  என் உடம்புக்கு அந்த புடவை அம்புட்டு எடுப்பா, செம்ம அழகா இருக்கும்'னு சொன்னாங்கல்ல அக்கா... எனக்கு இன்னைக்கு அந்த புடவையைக் கட்டிப் பார்க்கணும் போல ஆசையா இருக்கு அக்கா! Plz கட்டி விடுறியா... ​ Yamini :...