Chapter 4 - Lockdown changes

காலை 8:30 மணி. பெட்ரூமில் ஷாலினி இன்னும் அந்த நெவி ப்ளூ சுடிதாரோடு, கலைந்த ஜடையைச் சரிசெய்து கொண்டே மெல்ல கண் விழிக்கிறாள். கைகளில் இருக்கும் கண்ணாடி வளையல்கள் மெல்ல ஒலிக்கின்றன. அப்போது யாமினி அக்கா காபியோடு அறைக்குள் வருகிறாள்.







​Yamini : (பெட்டுக்கு அருகில் வந்து, காபியை நீட்டி) 

என்னடி ! இன்னமும் நேத்து போட்ட சுடிதாரோடவே  கிடக்குற? எழுந்து போய் குளிச்சிட்டு வா  போடுறதுக்கு வேற ஒரு சுடிதார் எடுத்து வைக்குறேன்.



​Shalini : (அவன் குரலை மென்மையாக மாற்றி கொஞ்சலாகச் சொல்கிறாள்)

அக்கா... இன்னைக்கு சுடிதார் வேணாம்க்கா.வேற எதாவது...

Yamini: வேற ஏதாவது நா வாய்ய தொறந்து சொல்லு 

Shalini(sanjay) : அது அக்கா நேத்து சீரியல் பார்க்கும்போது சித்தி உன்னோட கப்போர்டுல ஒரு saree இருக்கு, னு சொன்னாங்க ல 

Yamini : சரி அதுக்கு என்ன 

Shalini(sanjay): அக்கா....
சித்தி  என் உடம்புக்கு அந்த புடவை அம்புட்டு எடுப்பா, செம்ம அழகா இருக்கும்'னு சொன்னாங்கல்ல அக்கா... எனக்கு இன்னைக்கு அந்த புடவையைக் கட்டிப் பார்க்கணும் போல ஆசையா இருக்கு அக்கா! Plz கட்டி விடுறியா...


​Yamini : (அவளது ஆர்வத்தைப் பார்த்துட்டு  வாய்விட்டுச் சிரிக்குறாள்) 


ஓஹோ! விடிஞ்சதும் விடியாததுமா மேடம்க்கு புடவை மேல தான் கண்ணா? ஆமாடி, அம்மா சொன்னது நிஜம்தான். என் கப்போர்டுல ஒரு  சாட்டின் புடவை'இருக்கு (Dark Bottle Green Satin Saree) . 

இன்னைக்கு அது கட்டி பாக்கணுமா .
அதுக்கு முதல்ல போய் குளிச்சிட்டு வாடி என் செல்ல தங்கச்சி !னு 



​(யாமினி ஷாலினி யை குளியலறைக்குள் அனுப்பி வைக்கிறாள் )


(நேற்று போட்ட சுடிதார் இன்னர்ஸை கழட்டிவிட்டு, சோப்பு போட்டு மென்மையாகக் குளித்து முடிக்கிறாள். பாத்ரூம் கதவு லேசாகத் தட்டப்படுகிறது .)


​Yamini : (வெளியே இருந்து) ஷாலினி...  இதை வாங்கிக்கோடி!

​(ஷாலினி கதவை லேசாகத் திறந்து, அவள் கட்டும் புடவைக்கு மேட்சான பிரைட் பிளாக் கலர் பேடட் பிரா (Padded Bra), சாஃப்ட் சில்கி பேண்ட்டி மற்றும் இன்ஸ்கர்ட்டை (Inskirt / பாவாடை வாங்கிக் கொள்கிறாள்.)

 (அந்த இன்னர்ஸை அணிந்து, இன்ஸ்கர்ட்டை இடுப்பில் இறுக்கிக் கட்டிக் கொண்டு, டவலோடு வெளியே வருகிறாள்.)


​(பெட்டில் அந்த சாஃப்ட் பாட்டில் கிரீன் சாட்டின் புடவையும், அதற்கு மேட்சான பிளாக் கலர் எம்பிராய்டரி  பிளவுஸும் (Blouse) எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது.)


​Yamini :  சீக்கிரம் இந்த பிளவுஸைப் போட்டுக்கோடி ஷாலினி!

​(ஷாலினி வெட்கப்பட்டுக்கொண்டே அந்த பிளாக் பிளவுஸை கைகளில் மாட்டி, பின்னாடி இருக்கும் ஹூக்குகளை யாமினியிடம் மாட்டச் சொல்கிறாள். )


Yamini : சூப்பரா இருக்கு டி எனக்கே ஆர்வமா இருக்கு உனக்கு புடவை கட்டி பாக்கணும் னு வா di சீக்கிரம் கட்டி விடுறேன்... 


Yamini : (புடவையை கையில் எடுத்து, ஷாலினியின் இடுப்பைச் சுற்றி சொருகத் தொடங்குகிறாள்)

அப்படியே நில்லுடி ஷாலினி... நகராதே! இந்த சாட்டின் சாரி வழுக்கிக்கிட்டே போகும், ஒழுங்கா இடுப்பை காட்டி நில்லுடி.

​(யாமினி புடவையின் முந்தானையை எடுத்து, ஷாலினியின் இடது தோளில் அழகாக மடிப்புகள் (Pleats) வைத்து பின் செய்கிறாள். பிறகு இடுப்புப் பகுதியில் சாட்டின் துணியை இழுத்து, அவளது இடுப்பு வளைவு அம்புட்டு எடுப்பாகத் தெரியும்படி கச்சிதமாகச் சொருகி, பின் போடுகிறாள்)


(சாட்டின் துணி ஷாலினியின் மென்மையான உடம்போடு ஒட்டி நின்று அவளது உடம்பை அம்புட்டு அழகாக . டிரெஸ்ஸிங் டேபிள் முன் யாமினி ஷாலினியை உட்கார வச்சு கண்களுக்கு மஸ்காரா, ஐ-லைனர், உதட்டில் டார்க் ரெட் லிப்ஸ்டிக் மற்றும் தலை நிறைய மல்லிகைப் பூவைச் சூட்டி விடுகிறாள்.)




​Yamini : ஐயோ... இப்போ கண்ணாடியைப் பாருடி என் செல்லத் தங்கச்சி ! அப்படியே ஒரு தேவதை மாதிரி இருக்கடி!

​Shalini (sanjay): (மெல்ல நிமிர்ந்து கண்ணாடியைப் பார்க்கிறாள்.)

 கண்ணாடியில் தெரிவது சஞ்சய் இல்லை! 

அதுக்கு பதிலா புடவை கட்டிக்கிட்டு ,  , தலை நிறைய மல்லிகைப் பூவோடு  பேரழகி 'ஷாலினி தான் தெரிகிறாள் 

ஷாலினி அப்படியே வாய் அடைத்து போய் கண்ணாடி முன்னாள் வெக்க பட்டு கொண்டே அவள் அழகை ரசித்து கொண்டு இருந்தால் 

 

Yamini : ஷாலினி  போதும் டி கண்ணாடி முன்னாடி நின்னு அழகு பார்த்தது வாடி வெளியே போகலாம் 


Shalini(sanjay) : சரி அக்கா....


​(ஷாலினி தன் சாட்டின் புடவையின் முந்தானையை இடது கையில் பிடித்துக் கொண்டு,  வளையல்கள் ஜல்-ஜல் என ஒலிக்க, ஹாலுக்குள் அடிமேல் அடி எடுத்து நடந்து வருகிறாள். மல்லிகைப் பூ வாசனை ஹால் முழுக்க வீசுகிறது. டைனிங் டேபிளில் உக்கார்ந்து இருந்த சித்தி லாவண்யா, திரும்பிப் பார்த்துட்டு ஸ்தம்பித்து நிற்கிறார்!)


​Lavanya Chitti : (ஷாலினியை பார்த்து , வியந்து போய் எழுந்து வருகிறார்)

சிரிச்சிட்டே....😃..

என்னடி இது... நிஜமாவே இது நம்ம sanjay தானா?நேத்து நான் சும்மா கிண்டல் பண்ணி சொன்னேன் புடவை கட்டுன சூப்பரா இருக்கும் னு ... 

 ஆனா உண்மையாலுமே இந்த  புடவை உன் உடம்புக்கு அம்புட்டு எடுப்பா இருக்கு டி உனக்கு 

அப்படியே பொம்பள புள்ள மாதிரி இருக்காளேடி! னு யாமினி யை பார்த்து கேட்க 


​Yamini : ஆமா அம்மா! நேத்து நீ சும்மா சொன்னே, ஆனா இவளுக்கு அது மனசுல அப்படியே பதிஞ்சு போச்சு...

 காலையில இருந்தே என் கிட்ட சுடிதார் வேண்டாம் , சித்தி சொன்ன புடவை கட்டி விடு னு ஒரே அடம் புடிச்சா...

​Yamini : சரி , நானும் என் கப்போர்டுல இருக்குற ஒரு சாரியை எடுத்துக் இவளுக்கு அழகா கட்டிவிட்டு, தலை நிறைய மல்லிகைப் பூ வச்சி இவல எப்படி லட்சணமா மாத்திட்டேன் பாறேன். 

இப்போ சொல்லு அம்மா ... நம்ம வீட்டு மகாலட்சுமி ஷாலினி எப்படி இருக்காங்க?


​Lavanya Chitti :  திருஷ்டியே பட்டுடும் டி என் செல்லம்!  அப்படியே  லட்சணமா இருக்கா.. 

யாமினியை பார்த்து நீயும் தான் இருக்குறியே இவள பாரு புடவை கட்டிக்கிட்டு அடக்க ஓடுக்காம இருக்க பொம்பள புள்ள மாதிரி 

நீ என்னைக்காவது வீட்ல இப்படி புடவை கட்டியிருக்கியாடி? எப்பப் பார்த்தாலும் அந்த நைட்டி சுடிதார்  ஒடவே சுத்துற!


​Yamini : (உடனே இடுப்பில் கை வச்சு, நக்கலா வாய் பிளந்து சிரிச்சுட்டே) 

 அய்யோ... அம்மா உடனே என் மேல வரிஞ்சிகட்டிக்கிட்டு வந்துருவ...நான் புடவை கட்டுறது இல்ல தான் 

நான்  புடவை கட்டினா உனக்கு ஏதாச்சும் வேலை நடக்குமா சொல்லு? இப்போ பாரு,  உன் செல்ல தங்கச்சி பொண்ணு ஷாலினி  இன்னைக்கு புடவை கட்டிக்கிட்டு எப்படி தேவதை மாதிரி நிக்கிறாங்கன்னு! இவ அழகுக்கு முன்னாடி நான் புடவை கட்டி நிக்க முடியுமா அம்மா?

​Yamini : (ஷாலினியின் இடுப்பில் லேசாகக் கிள்ளி வம்பிழுத்துக் கொண்டே) 

ஆமாம்மா, இவளுக்கு இன்னைக்குப் புடவை கட்டுறதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். புடவை கட்டும்போது இவ பண்ற நளினமும் வெட்கமும் இருக்கே... அப்படியே அசல் புதுப் பொண்ணு மாதிரியே இருக்கு !

​Lavanya Chitti : (சிரித்துக் கொண்டே) அதுவும் சரிதான்டி. இரு... இவளுக்கு முதல்ல திருஷ்டி சுத்தணும். அப்படியே பார்க்க கல்யாணப் பொண்ணு மாதிரியே லட்சணமா இருக்குறா 



​Shalini(sanjay): (சித்தியும் யாமினியும் தன்னை வச்சு இப்படிப் பேசுறதையும், 'புதுப் பொண்ணு', 'மருமகள்'னு வம்பிழுக்குறதையும் கேட்டு ஷாலினிக்குள்ள பெண்மை உணர்வு தலைக்கேறுகிறது. முகத்தில் அம்புட்டு வெட்கமும்  வர, தன் சாட்டின் புடவை முந்தானையை இன்னும் கொஞ்சம் டைட்டாக மார்போடு இழுத்துப் போர்த்திக் கொண்டு, கால்களை ஒன்றோடு ஒன்று பிணைத்து நெளிகிறாள்.)

​Shalini (sanjay): ( தரையைப் பார்த்துக் கொண்டே வெட்கத்துடன்) 

சித்தி... நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து காலையிலேயே என்னைக் கிண்டல் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களா... எனக்கு வெக்க வெக்கமா வருது, போங்க சித்தி!

​​(சித்தி திருஷ்டி சுத்தி முடிச்சதும், ஷாலினி மெல்ல ஹால் சோபாவில் வந்து அமர்கிறாள். புடவை கட்டிய புதுசு என்பதால் அவளால் சட்டுனு உட்கார முடியல. அசல் பெண் போல தன் சாட்டின் புடவை முந்தானையை மடிச்சு மடியில் வச்சு, கால்களை ஒடுக்கி நளினமா உட்காருகிறாள்.)

​(யாமினியும் சித்தியும் கிச்சனுக்குள் போக, ஹாலில் ஷாலினி மட்டும் தனியாக இருக்கிறாள். சோபாவில் அமர்ந்தபடி தன் உடம்பையே  நோட்டம் விடுகிறாள். வழுவழுப்பான அந்த சாட்டின் துணி இடுப்பிலும் கால்களிலும் உரசும் போது அவளுக்குள் ஒரு புது சிலிர்ப்பு உண்டாகிறது . தன் கைகளைத் தூக்கி, அந்த பிளாக் எம்பிராய்டரி  பிளவுஸின் கச்சிதமான பிடிமானத்தையும், அது கொடுத்த லேடி ஷேப்பையும் தொட்டுப் பார்த்து ரசிக்கிறாள்.)



​(சோபாவில் இருந்து எழுந்து கண்ணாடி முன்னாடி போய் நிற்கிறாள். கைகளில் இருக்கும் வளையல்கள் 'கலகல'வென ஒலிக்க, தன் மெல்லிய விரல்களால் மார்பில் சரிந்து கிடக்கும் முந்தானையை  சரிசெய்து கொள்கிறாள்.. வெட்கத்தோடு தலைக்குப் பின்னால் இருக்கும் மல்லிகைப் பூவை எடுத்து முகர்ந்து பார்த்து, கண்ணாடியில் தன் உதட்டு லிப்ஸ்டிக் அழகையும் ரசித்து, ஒரு அசல் பேரழகியாகவே அந்த காலை நேரத்தை அணு அணுவாக செலவு இடுகிறாள் ஷாலினி.)


​
​(மதிய நேரமாகிறது. புடவை கட்டிய எக்சைட்மென்ட் முடிந்து, இப்போ வீட்டு வேலைகள் செய்ய வேண்டிய நேரம் வருகிறது. ஷாலினி சும்மா உட்காராமல், ஒரு அசல் குடும்பப் பெண் போல வேலை செய்யத் தயாராகிறாள்.)


​Shalini(sanjay): (தன் தோளில் பின் செய்திருந்த சாட்டின் புடவையின் நீண்ட முந்தானையை கையில் எடுக்கிறாள். அதை அப்படியே தன் மெலிதான இடுப்பைச் சுற்றி இழுத்து,  இடுப்பில் கச்சிதமாகச் 'சொருகிக்' கொள்கிறாள். இப்போ அவளது பிளாக் பிளவுஸும், இடுப்பு வளைவும், கச்சிதமான பெண் உடம்பும் இன்னும் அம்புட்டு எடுப்பாகத் தெரிகிறது.)


​(ஷாலினி கையில் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு, இடுப்பை வளைத்து நெளித்து ஹால் முழுக்க கூட்டத் தொடங்குகிறாள். குனிந்து கூட்டும்போது, அந்த வழுவழுப்பான சாட்டின் புடவையும்  பிளவுஸும் அவளுக்குள் ஒரு அசல் பெண்ணின் உணர்வை அணு அணுவாகத் தருகிறது. 



பிளவுஸின் கச்சிதமான பிடிமானம் அவளது மார்பை இறுக்கிப் பிடித்திருக்க, அதே சமயம், இடுப்பில் சொருகியிருக்கும் முந்தானை அவிழ்ந்து விடாமல் இருக்க, அதைத் தன் மெல்லிய விரல்களால் தடவி அட்ஜஸ்ட் செய்து கையாள்வது  அவளுக்குள் ஒரு சுகத்தைத் தருகிறது.)

​(குனிந்து கூட்டும்போது அவளது நீண்ட ஜடை முன்னாடி வர, அதை தன் இடது கையால் மென்மையாகத் தூக்கி முதுகுக்குப் பின்னாடி தள்ளி விடுகிறாள். கால்களில் இருக்கும் கொலுசும், கைகளில் இருக்கும் கண்ணாடி வளையல்களும் 'ஜல் ஜல்... கலகல'வென சத்தம் போட்டு வீடு முழுக்க ஒலிக்கின்றன.)



​Yamini : (குளித்து வீட்டு வெளியே வந்து ஷாலினி குனிந்து வளைந்து வீடு கூட்டுற அழகையும், அடிக்கடி பிளவுஸையும் முந்தானையையும் அட்ஜஸ்ட் பண்ற நளினத்தையும் சோபாவில் உட்கார்ந்து ரசித்துக் கொண்டே) அடியே ஷாலினி! முந்தானையை இடுப்புல சொருகிட்டு, அந்த பிளவுஸை சரி பண்ணிக்கிட்டே நீ வீடு கூட்டுற லட்சணத்தைப் பார்த்தா, எனக்கே உன்னை சைட் அடிக்கணும் போல இருக்குடி! என்ன ஒரு நளினம்... என்ன ஒரு வளைவு!



​Shalini(sanjay): (வீடு கூட்டிக் கொண்டே, இடுப்பை ஒரு பக்கமாகச் சாய்த்து, முகத்தை சுருக்கி செல்லமாகக் கோபித்துக் கொள்கிறாள்) 
போடி அக்கா... எப்பப் பாத்தாலும் என்னையே நோட்டம் விட்டுட்டு இருக்க சித்திக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்னு பார்த்தா கிண்டல் பண்றா பாறேன்.


​(மாலை 6:30 மணி. ஹாலில் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஷாலினி காபி கப்போடு வந்து, சோபாவில் லாவண்யா சித்தி பக்கத்தில்  அமர்கிறாள். நாள் முழுக்க புடவை கட்டியிருந்ததால், சுடிதாரை விட இந்த புடவை அவளுக்குள் ஒரு மிக வித்யாசமான, அதீத பெண்மை உணர்வை (Highly Feminine feel) ஏற்படுத்தியிருக்கிறது.


 
​Yamini :  என்னடி , நாள் முழுக்க புடவையோடவே சுத்திட்டு இருக்க? கஷ்டமா இல்லையாடி உனக்கு?

​Shalini(sanjay): (தன் தோளில் இருக்கும் சாட்டின் முந்தானையை ஆசையாகத் தடவிப்பார்த்து ரசித்துக் கொண்டே, முகத்தில் அம்புட்டு பூரிப்போடு, குரலைக் குழைத்துச் சொல்கிறாள்)


இல்லவே இல்லை அக்கா! இந்த புடவை எனக்கு ரொம்ப வித்யாசமான, ஒரு  பெண் போன்ற  ஃபீலிங்கத் தருது அக்கா. எனக்கு இந்த சாட்டின் சாரியும், இந்த பிளவுஸும், முந்தானையைக் கையாள்றதும் அம்புட்டுப் பிடிச்சுப் போச்சுடி அக்கா!



​Shalini : (யாமினியின் தோளில் தன் தலையைச் சாய்த்து, கைகளைப் பிடித்துக் கொஞ்சலாகக் கெஞ்சுகிறாள்) 

அக்கா... நிஜமா சொல்றேன், எனக்கு  புடவை கட்டிக்கிறதுல அவ்ளோ ஆசை வந்துடுச்சுடி. எனக்கு இதே மாதிரி வித்யாசம் வித்யாசமா புடவை கட்டி விடுறியாக்கா? ப்ளீஸ் அக்கா... எனக்கு இப்படியே  பொண்ணாவே இருக்கணும் போல இருக்கு

​Yamini : (அவளது கொஞ்சலிலும், பெண்மை ஆசையிலும் உருகிப்போய், அவளது கன்னத்தைக் கிள்ளி) 

ஐயோ என் செல்லக்குட்டிக்கு புடவை மேல அவ்ளோ மோகம் வந்துடுச்சா! சரிடி  மேடம்... நீ கேட்டா நான் கட்டி விடாம இருப்பேனா? டெய்லி உனக்கு ஒவ்வொரு புடவையா கட்டி உன்னை  மகாலட்சுமியா மாத்துறது என் பொறுப்புடி!


​(இவங்க ரெண்டு பேரும் பேசிக்குறது கேட்ட   லாவண்யா சித்தி , நக்கலா சிரிச்சுக்கிட்டே.)


​Lavanya Chitti :  என்னடி அக்கா-தங்கச்சி ரெண்டு பேரும் அதுக்குள்ள டீல் பேசிட்டீங்க போல? (ஷாலினியைப் பார்த்து வால்தனமாக) ஏண்டி ஷாலினி... இன்னைக்கு ஒரு நாள்  புடவை கட்டினதுக்கே டெய்லி புடவை வேணுமா உனக்கு சரி தான் ?

​Lavanya Chitti : (சிரிச்சுட்டே) ஆனா ஒன்னுடி யாமினி, இவளுக்கு டெய்லி புடவை கட்டி விடுறது சரிதான். அப்பவாச்சும் இந்த லாக்டவுன்ல இவ வீட்டு வேலை அத்தனையும் இழுத்துப் போட்டு செய்வா. எனக்கு சமையல் வேலை மிச்சம்! ஆனா, என் கப்போர்டுல இருக்குற காஸ்ட்லி பட்டுப் புடவை மேல மட்டும் கை வச்சிராதீங்கடி 



​Shalini(sanjay) : (சித்தி அப்படி சொன்னதும் முகத்தைச் சுருக்கி, செல்லமாகக் கோபித்துக் கொண்டு) 
போங்க சித்தி! நீங்க வேற... வேலை வாங்குறதுக்காகவா நான் புடவை கேட்டேன்? எனக்கு இந்த புடவை கொடுத்த ஃபீல் பிடிச்சிருக்குன்னு தான் கேட்டேன்! 

​Yamini : (சிரிப்பை அடக்க முடியாமல்) 
பாத்தியா அம்மா... நம்ம வீட்டு மகாலட்சுமிக்கு உடனே கோபத்தைப் பாரு! சரி சரி, சீரியல் முடிஞ்சிருச்சு, போய் எல்லாரும் சாப்பிடலாம் வாங்க...



(இரவு 9:30 மணி. டைனிங் டேபிளில் மூவரும் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். புடவை கட்டியிருப்பதால், ஷாலினி அசல் பொண்ணுங்க மாதிரியே முந்தானையை மடியில் கச்சிதமாகப் போர்த்தி, கால்களை ஒடுக்கி உட்கார்ந்து சாப்பிடுகிறாள். சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை சிங்க்கில் போட்டுவிட்டு, கைகளைத் துடைத்துக் கொண்டு பெட்ரூமுக்கு வருகிறாள்.)


​(இரவு 10:30 மணி. பெட்ரூம் விளக்குகள் அணைக்கப்படுகின்றன. ஜன்னல் வழியே லேசான நிலா வெளிச்சம் மட்டும் அறைக்குள் வருகிறது. ஷாலினி பெட்டில் வந்து மெல்லப் படுக்கிறாள். அவளுக்கு இந்த  புடவையைக் கழட்டவே மனசில்லை.)

​Shalini : (இருட்டிலும் தன் கைகளில் இருக்கும் கண்ணாடி வளையல்களை மென்மையாகத் தடவிப் பார்த்து ரசிக்கிறாள். மனசுக்குள் ...) '


இன்னிக்கு fulla புடவை கட்டிக்கிட்டு முந்தானையை இடுப்புல சொருகிட்டு  வீட்டு வேலை செஞ்சப்போ எனக்குள்ள இருந்த பெண் ஃபீலிங் அம்புட்டு சுகமா இருந்துச்சு. அக்கா வேற டெய்லி புடவை கட்டி விடுறேன்னு சொல்லிட்டா... இனி இந்த லாக்டவுன் நாட்கள் முழுக்க நான் ஷாலினியா மட்டும்தான் வாழப் போறேன் நெனச்சுக்கிட்டு படுத்து உறங்க ஆரம்பிச்சா ...'



Comments

Popular posts from this blog

Chapter 1 - Arun to Aruna

Chapter 1 – Village la irundhu City ku vara payan

Chapter 6 – Oru full Day, saree