Chapter 3 - Lockdown changes
( சித்தி வீட்டில் sanjay சுடிதார் அணிந்துகொண்டு ஷாலினி யாக பார்த்த சித்தியும் யாமினியும் "ஷாலினி" என்றே கூப்பிடத் தொடங்கிவிட்டனர், அவனை ஒரு பெண்ணாகவே நடத்தவும் ஆரம்பித்துவிட்டனர்.) கிச்சனில் மதிய சமையல் நேரம். ஷாலினி தன் நெவி ப்ளூ சுடிதார் துப்பட்டாவை இடுப்போடு சேர்த்து கச்சிதமாக முடிச்சுப் போட்டுக் கட்டி, சமையல் வேலைக்குத் தயாராகிறாள். கைகளில் கண்ணாடி வளையல்கள் 'கலகல'வென ஒலிக்கின்றன. யாமினி கிச்சன் வாசலில் வந்து நின்று அவளை ரசிக்கிறாள்.) Yamini : (கிச்சனுக்குள் வந்து, இடுப்பில் கை வச்சுக்கிட்டு) என்னடி ஷாலினி ! துப்பட்டாவை எல்லாம் மடிச்சு இடுப்புல டைட்டா கட்டிட்டு பயங்கர ஃபார்மா இருக்குற? Shalini (sanjay) : (வெங்காயம் எடுத்து நறுக்கிக் கொண்டே, இடுப்பை வளைத்து நளினமாக) போடி அக்கா... சும்மா கிண்டல் பண்ணாத! சும்மா பொண்ணுங்க மாதிரி டிரஸ் மட்டும் போட்டா போதாது, பொண்ணுங்க மாதிரி வீட்டு வேலை எல்லாம் செய்ய பழகணும்னு சித்தி சொன்னாங்கல்ல இன்னைக்கு அதுனால மதிய சமையல் ஃபுல்லா நான்தான் பண்ணப் போறேன், Yamini : நீ சமைக்க போறியா சூப்பர் டி.. யாமினி ...