Chapter 6 - Lockdown changes

(சித்தி வீடு. மாலை நேரம். டிவியில் லாக்டவுன் ரத்து செய்யப்பட்ட பிரேக்கிங் நியூஸ் . மூன்று பேரும் உக்கார்ந்து டிவி நியூஸை உற்றுப் பார்க்கிறார்கள்.)



​Yamini : (டிவியைப் பார்த்துவிட்டு, உற்சாகமாக) 
நாளைல இருந்து எல்லாம் நார்மலா (Normal) வெளியே போக ஆரம்பிச்சிடலாம் அம்மா...


​Lavanya Chitti : ஆமாடி! இவ்ளோ நாள் எதோ வீட்டுக்கு உள்ளேயே ஜெயில்ல அடஞ்சு கிடக்குற மாதிரி இருந்திச்சு. இப்போ இந்த நியூஸ் பார்த்த பிறகுதான் கொஞ்சம் மனசுக்கு சந்தோஷமா இருக்கு!

​(இவர்கள் இருவரும் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஷாலினிக்கு மட்டும்தான் முழுசாகச் சந்தோஷப்பட முடியல )

​Shalini(Snajay): (மனசுக்குள்) '

என்னது இது ! லாக்டவுனை டக்குனு முடிச்சுட்டாங்களே. இப்போ நான் சந்தோஷப்படுறதா, இல்ல சங்கடப்படுறதான்னே தெரியலையே! 

ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு குறைஞ்சது நிம்மதிதான்... ஆனா, இன்னொரு பக்கம் நாளைல இருந்து இந்த  புடவை, சுடிதார், கம்மல் வளையல் எல்லாம் கழட்டிட்டு, மறுபடியும் அந்த  பாய்ஸ் டிரஸ்ஸை போட்டுக்கிட்டு ஊருக்கு போகணும் னு ஒரு வருத்தம் தான் அதிகமா இருந்திச்சு   ஷாலினி க்கு  


இனிமே எப்படி நான் இது மாதிரி புடவை கட்டிக்கிட்டு இருக்க போறேன் னு தெரியல னு மனசு குள்ள யோசிச்சிட்டே அவளோட புடவை முந்தானையை ஆசையாகத் தடவி பார்த்து கொண்டு வருத்ததோடு உக்காந்து இருந்தாள் ஷாலினி 


​Yamini : (அவள் முகத்தைப் பார்த்துவிட்டு, வால்தனமாக சிரித்து) என்னடி ஷாலினி? லாக்டவுன் முடிஞ்சதும் பாய்ஸ் டிரஸ் போடணுமேன்னு இப்போதே கவலை ஸ்டார்ட் ஆயிடுச்சா? என்ன 



Shalini (sanjay) : (தன் ஸ்கை ப்ளூ ஷிஃப்பான் புடவை முந்தானையை இன்னும் கொஞ்சம் இடுப்போடு இறுக்கிச் சொருகிக்கொண்டு, , செல்லமாகக் கோபித்து) 

போக்கா! உனக்கு எப்பப் பாத்தாலும் நக்கல் தான். ஆமா, எனக்குக் கவலையாதான் இருக்கு. இவ்ளோ நாளா தினமும் விதவிதமா சாஃப்ட் சில்க், ஷிஃப்பான், காட்டன்னு புடவை கட்டிக்கிட்டு, கலகலன்னு வளையல் போட்டுட்டு, ஒரு பொம்பளப் புள்ளையா  வாழ்ந்துட்டேன். இப்போ டக்குனு நாளைல இருந்து அந்த ஜீன்ஸ் பேண்ட்டையும் ஷர்ட்டையும் மாட்டிக்கிட்டு சுத்தணும்னு நினைச்சா... எனக்கு அழுகையா வருதுக்கா!


​Yamini : (அவள் நெளியுற அழகைப் பார்த்து ரசித்துச் சிரித்து) 

அடிபாவி! நிஜமாவே நீ முழு நேரப் பொம்பளையாவே மாறிட்ட போலயே! அது சரி... நாளைக்கு ஊருக்குக் கிளம்பும்போது என்ன பண்ணப் போற? ஜீன்ஸ் பேண்ட் மேல இந்த புடவையை அப்படியே சுத்திட்டுப் போகப் போறியா? சிரிச்சிட்டே யாமினி கிண்டல் பண்ணா 


​Shalini (Sanjay):  போடி அக்கா! கிண்டல் பண்ணாதே... நிஜமாவே எனக்கு இந்த புடவையை, இந்த கம்மல் வளையலை எல்லாம் கழட்டவே மனசில்லை. இன்னும் கொஞ்ச நாள் இப்படியே உங்க கூட, இந்த புடவையோடவே ஷாலினியா இருந்திடலாம் போல இருக்கு அக்கா !


​Lavanya Chitti : (அவர்கள் பேசுவதைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே) 

ஆமாடி யாமினி, அவளைப் பாத்தா எனக்கே பாவமா இருக்குடி. புடவை அவ உடம்போட அப்படியே ஒட்டிப்போச்சு. இப்போ போய் அவகிட்ட பாய்ஸ் டிரஸ்ஸைக் கொடுத்தா அவ எப்படிப் போடுவா? 



(இப்படியே எல்லாரும் சேர்ந்து பேசிட்டு இருந்த சமயத்தில் 
திடீரென வீட்டின் காலிங் பெல் அடிக்கிறது 'டிங் டாங்'.) 


யாமினி போய் கதவைத் திறக்க, அங்கே சஞ்சய்யின் அம்மா (கயல்விழி) கையில் ஒரு பெரிய பையோடு சர்ப்ரைஸா வந்து நிற்கிறார்!)


​Yamini : (அதிர்ச்சியில்) பெரியம்மா!! நீங்களா?

உள்ளே இருந்த ஷாலினி கேட்டதும் kitchen ல போய் ஒளிந்து கொள்கிறாள் 

Kayalvizhi Amma : (பையைத் தூக்கி கொண்டு வீட்டு ,உள்ளே நுழைந்து கொண்டே) 

ஆமாடி யாமினி நானேதான்! எப்படி இருக்கீங்க எல்லாரும்? (ஹாலுக்குள் வந்து) ஏய் லாவண்யா... எப்படிடி இருக்க? 


​Lavanya Chitti : (சோபாவில் இருந்து எழுந்து வந்து, ஆச்சரியத்தில் கயல்விழியின் கட்டி பிடித்துக்கொண்டு) 

அக்கா! நான் நல்லா இருக்கேன்க்கா. ஆனா எனக்கு ஒரே ஆச்சரியமா இருக்கு. இப்பதானே டிவியில லாக்டவுனை முழுசா ரத்து பண்ணதா நியூஸ் போட்டாங்க... அதுக்குள்ள நீ எப்படி இங்க வந்து நிக்கிற?


​Kayalvizhi Amma : (சிரித்துக்கொண்டே சோபாவில் அமர்ந்து) 

அதெல்லாம் சஞ்சய் அப்பா நேத்தே ப்ளான் பண்ணிட்டார்டி! டிவியில நியூஸ் வர்றதுக்கு முன்னாடியே ஆபீஸியலா விஷயம் தெரிஞ்சு போச்சு. 

உடனே ஆன்லைன்ல 'மெடிக்கல் எமர்ஜென்சி' (Medical Emergency) இருக்குன்னு சொல்லி ஆன்லைன்ல  இ-பாஸ் (E-Pass) அப்ளை பண்ணி வாங்கிட்டாரு.

 நானும் காலையிலேயே கார் புடிச்சி கிளம்பி வந்துட்டேன். செக்போஸ்ட்ல இ-பாஸைக் காட்டிட்டு  உள்ள allow பண்ணிட்டாங்க 


​Lavanya Chitti : (சிரித்துக்கொண்டே) அடேங்கப்பா!  புள்ளை  பார்க்க அவ்ளோ risk எடுத்து அவசரமா வந்துருக்க..

​Kayalvizhi Amma : (உற்சாகமாக சுற்றும் முற்றும் பார்த்து) 

பின்ன இல்லையா? ஒரு மாசத்துக்கு மேல புள்ளை முகத்தை பார்க்கல. எங்கே என் புள்ள சஞ்சய்?

 எங்கடி அவன்? உள்ள ரூம்ல ஏதாச்சும் வேலை பார்த்துட்டு இருக்கானா? 


​Kayalvizhi Amma : (வளையல் சத்தம் கேட்டு kitchen பக்கமாகத் திரும்பிப் பார்க்க அங்கே ஒரு பொண்ணு புடவை கட்டிக்கிட்டு ஒளிந்து ஒளிந்து பார்க்குறத சஞ்சய் அம்மா கயல் பார்த்துட்டாங்க )

லாவண்யா...யாரு டி kitchen la  ஒரு பொண்ணு  புடவை கட்டிக்கிட்டு, என்ன பார்த்து பார்த்து ஒளிறா யாருடி அது? உங்க வீட்டுக்கு புதுசா ஏதாச்சும் பொண்ணு வந்திருக்கா?


​Yamini : (சிரிப்பை அடக்க முடியாமல், பெரியம்மா வை பார்த்து ) 

ஆமா பெரியம்மா... நம்ம வீட்டுக்கு புதுசா ஒரு பொண்ணு வந்திருக்கா. லோக்கடவுன் fulla இங்க தான் இருந்தா யாருன்னு நீங்களே போய் பாருங்களேன்!


​Kayalvizhi Amma : (குழப்பத்தோடு எழுந்து, kitchen ல போய் பார்க்க...)

​(அங்கே ஷாலினி வெட்கத்திலும் பயத்திலும் தன் முகத்தை அப்படியே  முந்தானையால் மூடிக்கொண்டு, வெக்கப்பட்டு கொண்டு புதுப் பொண்ணு போல நெளிந்து நிற்கிறாள்!)


​Kayalvizhi Amma : (அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்து, கண்டுபிடிக்க முடியாமல்) 

ஏய் யாமினி...  யாருடி இந்த  பொண்ணு? முந்தானையை மூடிட்டு இம்புட்டு வெட்கப்படுறா? ஆனா பாக்குறதுக்கு அப்படியே நம்ம சஞ்சய் ஜாடை மாதிரியே இருக்காளே!


​Yamini : (விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டு) 

பெரியம்மா... அவசரப்பட்டு இவளை வெளில இருந்து வந்த 'புதுப் பொண்ணு'ன்னு நினைச்சிடாதீங்க. நல்லா உத்துப் பாருங்க... அது உங்க  புள்ள சஞ்சய் தான்! 

​Kayalvizhi Amma : (அதிர்ச்சியில் வாய் பிளந்து)

 என்னடி சொல்ற சஞ்சய்யா இது?!! 


(என்று டக்குனு ஷாலினியின் கைகளைப் பிடித்து,  முகத்தில் இருந்த முந்தானையைவிளக்கிப் பார்க்கிறார்.)

​(அங்கே... புடவை கட்டிக்கிட்டு , உதட்டில் ரெட் லிப்ஸ்டிக், தலை நிறைய மல்லிகைப் பூவோடு அச்சு அசல் பொண்ணு  மாதிரியே இருக்குற சஞ்சய் யை பார்த்து )


​Kayalvizhi Amma : (சஞ்சய் பார்த்து )

என்னடா இது கோலம் புடவை கட்டிக்கிட்டு பூ வச்சிக்கிட்டு முடி எப்படி இவ்ளோ நீளமா ஆச்சி உனக்கு பொட்ட புள்ள மாதிரி 

ஷாலினி அமைதி யா வெக்கம் கலந்த பயத்துல பேசாம நிக்குற 


Kayalvizhi Amma : கோவமாக...

என்டி லாவண்யா...  ! லீவுக்கு என் புள்ளைய உன் வீட்டுக்கு அனுப்பி வச்சா, இப்படி பொம்பள புள்ள மாதிரி புடவை கட்ட வச்சு, கம்மல் வளையல் போட்டு இப்படி மாத்தி வச்சிருக்கீங்க?!! 

ஊர்ல அவங்க அப்பா பையனைப் பார்க்க ஆசையா இருக்காரு, இங்க என்னடான்னா நீங்க அவனுக்குப் புடவை கட்டி அழகு பார்த்துட்டு இருக்கீங்க!

​(அம்மா கோவமாக அப்படி கேட்ட உடனே, ஷாலினி பயந்து போய் தன்   புடவை முந்தானையை இறுக்கமா பிடிச்சுக்கிட்டு சித்திக்கு பின்னாடி ஒளிகிறாள்.)




​Yamini : (பெரியம்மா வை பார்த்து ) 

அய்யோ பெரியம்மா! நீங்க வேற... நாங்க ஒன்னும் இவனை வற்புறுத்திக் புடவை கட்ட வைக்கல. லாக்டவுன்ல இவருக்குள்ள இருக்குற அந்த 'ஷாலினி'  தானாவே வெளில வந்துட்டாங்க! இப்போ பாருங்க, நீங்க கோபமா பேசுறதைக் கேட்டு ஒரு  பொண்ணு மாதிரியே அம்மா பின்னாடி போய் எப்படி வெட்கப்பட்டு நெளியுறான்னு!


​Lavanya Chitti :  ஆமாக்கா! இவளை நாங்க மாத்துறதை விட, இவளுக்குத்தான் புடவை கட்டுறதுல அவ்ளோ ஆசை. உன் புள்ள கட்டியிருக்க இந்த  புடவையை பாரு எவ்ளோ கச்சிதமா இருக்கு இப்போ நீயே சொல்லு அக்கா... இவளைப் பாக்க அப்படியே உன்னோட அச்சு அசல் ஜெராக்ஸ் மாதிரி, உன்னை விட அழகா இல்ல?

(  கிண்டலாக சொல்ல )

​Kayalvizhi Amma :  (அதை கேட்டதும் சிரிப்பு வந்துவிடுகிறது)

அடிபாவிங்களா! என்னை விட அழகா இருக்கான்னு சொல்லி என் வாயை அடைக்கிறீங்களா?    சிரிக்க ஆரம்பிச்சாங்க.....


​(அம்மா சிரிக்க ஆரம்பிச்சதும் தான் ஷாலினிக்கு உசிரே வருது. தன் வளையல் கைகளால் முந்தானையை லேசாக அட்ஜஸ்ட் செய்துகொள்கிறாள்.)



Kayalvizhi Amma : (சிரிப்பை அடக்க முடியாமல், ஷாலினியின் கன்னத்தைக் கிள்ளி)

ஆனா லாவண்யா, நீ போன்ல சொன்னது அம்புட்டு உண்மைதாண்டி... என் புள்ளைக்கு புடவைதான்டி எடுப்பா, அழகா இருக்கு! பேண்ட் ஷர்ட்டை விட இதுலதான் இவன் அச்சு அசல் என் பொண்ணு மாதிரி ஜொலிக்கிறான்!

​
​Shalini : (அதிர்ச்சியில் , தன் முந்தானையை கைகளில் சுருட்டியபடி, சித்தியையும்  அம்மாவையும்  மாறி மாறிப் பார்த்து) 


ஷாலினி அம்மாவை பார்த்து என்னது?! சித்தி உங்ககிட்ட போன்ல சொன்னாங்களா... 


Shalini (sanjay) : அப்போ நான் இங்க பொண்ணு மாதிரி புடவை கட்டிக்கிட்டு இருக்குற விஷயம் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமாம்மா?!


​Kayalvizhi Amma : (குசும்பாகச் சிரித்துக்கொண்டு) 

பின்ன தெரியாம இருக்குமா டி  ஷாலினி ? நீதான் லாக்டவுன்ல அம்மாவுக்கு போன் பண்ணிப் பேச மாட்டேங்குற... ஆனா நான் என் தங்கச்சி லாவண்யாவுக்கு டெய்லி போன் போட்டு பேசிட்டுதான் இருந்தேன்.

​Shalini : (குழப்பமாக) 

பேசிட்டு இருந்தீங்களா? ஆனா நீங்க போன் பண்றத நான்  பார்க்கவே இல்லையேம்மா?



​Kayalvizhi Amma : ( சிரித்து கொண்டு)

நீ எப்படிப்  டி பார்ப்ப? நீதான் கிச்சன்ல முந்தானையை இடுப்புல சொருகிட்டு காபி போடுறது,  வீடு கூட்டுறது, சமையல் செய்றது அப்புறம் விதவிதமா புடவை கட்டிட்டு யாமினி கூட சேர்ந்து சீரியல் பாக்குறது னு busy யா இருந்த.

அது எல்லாத்தையும் என் தங்கச்சி லாவண்யா எனக்கு வீடியோ கால்ல ரகசியமா காட்டுவா ! நீ புடவையில இருக்குற எல்லா போட்டோஸையும் எனக்கு வாட்ஸ்அப்ல அனுப்பி வச்சிருவா ! 

அதை எல்லாம் நான் நேர்ல பார்த்து ரசிக்கணும்கிற எக்சைட்மென்ட்லதான், லாக்டவுன் முடிற stage ல உடனே உங்க அப்பாக்கிட்ட சொல்லி இ-பாஸ் ரெடி பண்ணி ஓடி வந்தேன்!

 உன்னை சும்மா பயமுறுத்தத்தான் இப்போ இப்படி ஒரு ப்ராங்க் (Prank) பண்ணுனேன்!


​Yamini : (கைதட்டிச் சிரித்து) எப்படி பெரியம்மா எங்க ஆக்டிங்? ஷாலினி மூஞ்சி பயத்துல அப்படியே சுருங்கிப் போயிடுச்சு பாருங்க!

​Shalini (sanjay): போங்கம்மா! நீங்க எல்லாரும் சேர்ந்து என்னை நல்லா வச்சு செஞ்சுட்டீங்க! எனக்கு நெஞ்சு வலியே வந்துடுச்சு! ஆனா அம்மா... நீங்க கோவிச்சுக்காம என்னை ரசிச்சது எனக்கு அம்புட்டு சந்தோஷமா இருக்கும்மா!

 (என்று தன் வளையல் கைகளால் அம்மாவைக் கட்டிக்கொள்கிறாள்.)


​Kayalvizhi Amma : (அவளை அரவணைத்து, தான் கொண்டு வந்த பெரிய பையைத் திறந்து)

எனக்கு எப்பவும் ஒரு பொம்பளப் புள்ள வேணும்னு ஆசை. இந்த லாக்டவுன்ல நீ என் ஆசையை நீ தீர்த்துட்ட. உன்னக்காக ... என் கப்போர்டுல இருந்து நாலஞ்சு புதுப் புடவைகளையும், நீ கட்டிக்க எடுத்துட்டு வந்திருக்கேன். கட்டிக்கோ 

நிஜமாவே நீ பையனா பிறக்குறதுக்கு பதிலா, பொம்பள புள்ளையாவே பிறந்திருக்கலாம்டி! எம்புட்டு அழகா இருக்கா தெரியுமா புடவையில 



​Shalini(Sanjay) : (முகமெல்லாம் சிவக்க, அம்புட்டு வெட்கத்துடன் )

(அம்மா கொடுத்த அந்தப் புதுப் புடவைகளை ஆசையாகத் தொட்டுப் பார்த்துவிட்டு, அம்மாவிடம் மெதுவாக நெளிந்து, குரலைக் குழைத்து செல்லமாகக் கேட்கிறாள்)

 அம்மா... புடவையெல்லாம் அம்புட்டு அழகா இருக்குமா. ஆனா எனக்கு ஒரு ஆசை... இந்த புதுப் புடவை யை நீயே எனக்கு உன் கையால கட்டிவிடுறியாமா? ப்ளீஸ்மா...

​Kayalvizhi Amma : (நெகிழ்ச்சியோடு சிரித்து) 

அடேங்கப்பா! என் செல்ல மகளுக்கு அம்மா கையால புடவை கட்டணுமா? சரிடி, அந்த பிங்க் கலர்  புடவையையும் பிளவுஸையும் எடுத்துட்டு ரூமுக்கு வா, நானே என் பொண்ணுக்கு  கச்சிதமா கட்டிவிடுறேன்!


 (ஷாலினி ...  ரூமுக்குள் பிரைட் பிங்க் ஜார்ஜெட் பாவாடையோடு அம்மா முன்னாடி நிக்க )



அம்மா சஞ்சய்க்கு (ஷாலினிக்கு) மிகவும் நேர்த்தியாகப் புடவை கட்டத் தொடங்குகிறார். ஜார்ஜெட் புடவையின் வழுவழுப்புக்கு ஏற்ப இடுப்பில் கச்சிதமாக மடிப்புகளை (Pleats) எடுத்துச் சொருகி, முந்தானையை நேர்த்தியாக அடுக்கிக் கொண்டிருக்கிறார்.)


​Kayalvizhi Amma : (புடவை மடிப்புகளை இடுப்பில் சொருகிக் கொண்டே, ஆச்சரியமாக) 

 ஷாலினி ...நீ பொண்ணு தான் டி நிஜமாவே உனக்கு இந்த இடுப்பு வளைவும் நளினமும் அம்புட்டு அழகா இருக்கு டி ! நான் எத்தனையோ பேருக்குப் புடவை கட்டிவிட்டிருக்கேன், 

ஆனா உனக்கு இந்த பிங்க்  புடவை உன் உடம்போட அப்படியே கச்சிதமா ஒட்டிக்குது! பொம்பளப் புள்ளைங்க கூட தோத்துப் போயிடுவாங்க, நீ பார்க்க அம்புட்டு லட்சணமா இருக்க!

​Shalini : (அம்மா தன் இடுப்பில் கைவைத்து புடவையைச் சொருகுவதிலும், பாராட்டுவதிலும் அம்புட்டு வெட்கப்பட்டு, முகத்தைச் சிவக்க வைத்துக் கொண்டு) 

போங்கம்மா... நீங்க வேற... (என்று கால்களைப் பின்னி நெளிகிறாள்.)
​(அம்மா அவளுக்குப் புடவையை நேர்த்தியாகக் கட்டிவிட்டு, கைகள் நிறைய கண்ணாடி வளையல்களை மாட்டி, நெற்றியில் , தலை நிறைய மல்லிகைப் பூவையும் சூட்டி விடுகிறார். இப்போ கண்ணாடி முன்னாடி  பேரழகியா நிற்கிறாள் ஷாலினி!)


​(அப்படியே எல்லாரும் ஹாலுக்கு வந்து அவளது அழகை ரசித்துக் கொண்டிருக்கும்போது, ஷாலினி cofee போட்டு கொண்டு எல்லோருக்கும் வந்து கொடுகிறாள்..

(அப்போது ஷாலினி மொபைலில்  ஒரு மெயில் 'டிங்' என்று வருகிறது. அதைத் திறந்து பார்த்த யாமினி கத்துகிறாள்!)

​Yamini : அம்மா! பெரியம்மா! இங்க பாருங்க... சஞ்சய்  க்கு சென்னை ல IT company la வேலை கடைசிருக்கு அவனுக்கு ஆறு மாசத்துக்கு  'வொர்க் ஃபிரம் ஹோம்' (Work From Home) கொடுத்துருக்காங்க ஆபீஸுக்கே போக வேண்டாமாம்!

​Kayalvizhi Amma : (உடனே ஷாலினியை பார்த்து சிரித்து கொண்டு ) 

அடேங்கப்பா! அப்போ இனிமே சித்தி வீட்லயே தங்கி,  புடவையோடவே வேலை பார்க்கலாம் போலயே என் பொண்ணு 

​ஷாலினி அதை கேட்ட மகிழ்ச்சியில் அம்மாவை கட்டி அணைத்து அந்த நாள் முழுவதும் எல்லாரும் உக்காந்து funna அரட்டை அடித்து கொண்டு செலவு இட்டனர் 


மறு நாள் ஷாலினி அம்மா கொண்டு வந்த ஒரு புடவை எடுத்து கட்டி கொண்டு  லேப்டாப் முன் அமர்ந்து வேலை பார்க்க ஆரம்பித்தாள் 
 வேலை முடிந்ததும் . லேப்டாப்பை மூடிவிட்டு  பெருமூச்சு விடுகிறாள். உடனே அம்மா கயல்விழி அவளுக்குக் காபி கப்பை நீட்டுகிறார்.)


​Kayalvizhi Amma :  ஆபீஸ் வேலை மட்டும் பார்த்த போதாது ஷாலினி ... காபியைக் குடிச்சிட்டு, போய் நைட்டு சமையல் வேலையைப் பாரு!


​Shalini :சரிம்மா..

(காபி குடிச்சிட்டு  புடவை முந்தானையை நளினமாக எடுத்து இடுப்பில் கச்சிதமாகச் சொருகி கொண்டு , சமையல் வேலை செய்ய ஆரம்பிச்ச..நைட் க்கு )



​(இப்படியே நாட்கள் கடக்க அம்மா, சித்தி, யாமினி மூவரும் அவளது அழகையும் நளினத்தையும் பார்த்து ரசித்துச் சிரிக்க, அப்போ அப்போ கொஞ்சம் கிண்டல் ahh பேசிட்டு இருப்பாங்க )



( ஷாலினியும்  சித்தி வீட்டிலேயே தங்கி புடவை கட்டிக்கிட்டு  ஒரு முழுமையான பெண்ணாகத்  முந்தானையை நேர்த்தியாகக் கையாண்டபடி, வீட்டு வேலை செஞ்சிகிட்டு தன் அலுவலக பணியும் செஞ்சிகிட்டு அவ வாழ்க்கையை அவ நெனச்ச மாதிரி செம்ம ஜாலியாகக் வாழ ஆரம்பிச்சுட்டா !)







The end...
சுபம்.,......

Comments

  1. கதையில் ஷாலினிக்கு ஆச்சர்யம் கலந்த நல்ல முடிவு ஒவ்வொரு பெண் தன்மை கொண்ட ஆண்களும் இத்தகைய அழகான வாழ்க்கை தருணத்தை எதிர்ப்பார்கள்

    ReplyDelete
  2. தாங்கள் கதை மிகவும் அருமை மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது. ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் முடித்து விட்டீர்கள். அம்மாவின் அங்கிகாரமும், ஆதரவும் கிடைத்து விட்டது. எனவே இதுவரை அவள் நாலு சுவருக்கு உள்ளை தான் பெண்ணாக இருந்தால், இனி அவள் வெளியே, இது வரை அணிந்து பார்க்காத பட்டு சேலை அணிவித்து கோயிலுக்கு அழைத்து செல்வார்கள், பார்லர் போவார்கள், மூக்குத்தி அணிவிப்பார்கள், கடைக்கு சென்று பெண் உடைகள் ஷாப்பிங் செய்வார்கள், அவளுக்கு சடங்கு செய்வார்கள் என கற்பணையில் இருந்தேன் அதைதான் பார்க்க முடியாமல் போனது.

    ReplyDelete
  3. அடுத்த கதை எப்பொழுது வரும்

    ReplyDelete
  4. நீண்ட நாட்கள் எங்களை காத்திருக்க வைக்க வேண்டாம் புதிய கதைகளை இடுக்கை இடுங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Chapter 1 - Arun to Aruna

Chapter 1 – Village la irundhu City ku vara payan

Chapter 6 – Oru full Day, saree