Chapter 5 - Lockdown changes
(லாக்டவுன் நாட்கள் வேகமாக நகரத் தொடங்குகின்றன. யாமினி சொன்னபடியே தினமும் ஷாலினிக்கு விதவிதமான Chiffon, cotton புடவை,, லினன் புடவை என தினமும் கட்டி அழகு பார்க்கிறாள். ஷாலினி யும் யாமினியிடம் இருந்து புடவை கட்ட கற்று கொள்கிறாள்)
(ஒரு நாள் காலை... ஷாலினி ஒரு அழகான 'ஸ்கை ப்ளூ கலர் சாஃப்ட் chiffon saree (Sky Blue Soft chiffon Saree) புடவையைத் நேர்த்தியாகக் கட்டிக் கொண்டு, முந்தானையை இடுப்பில் அசல் குடும்பப் பெண் போலச் சொருகிக் கொண்டு ஹாலுக்குள் வருகிறாள். இப்போதெல்லாம் அவளுக்குப் புடவை கட்ட யாமினியின் உதவி தேவையே இல்லை என்ற அளவுக்குப் பழகிவிட்டது.)
Yamini யும் புடவை கட்டிக்கொண்டு living ரூம் ல் ஷாலினி நடந்து வர்ற நளினத்தைப் பார்த்துட்டு கைதட்டிச் சிரிக்கிறாள்
Yamini: அடியே ! இப்போதெல்லாம் நீ புடவையை லட்சணமா கட்டுற டி!என்னை விட உன்னோட இடுப்பு வளைவு, முந்தானை மடிப்பு எல்லாமே பக்கா பொம்பளை மாதிரியே இருக்குடி !
Shalini : (தன் கைகளில் இருக்கும் கலகலக்கும் வளையல்களைச் சரிசெய்து, பிளவுஸின் பின் பக்கத்தை அட்ஜஸ்ட் செய்துகொண்டே, குரலை நல்லா சாஃப்ட்டா மாற்றி)
எல்லாம் நீ கத்துக் கொடுத்ததுதான் அக்கா! இப்போ எனக்கு இந்த புடவை, இந்த டைட்டான இன்னர்ஸ், காதுல ஆடுற ஜிமிக்கினு எல்லாமே என் உடம்போடவே ஒட்டிப்போச்சுக்கா.
நான் நடக்கும்போது புடவை கால்கள்ல உரசும்போதெல்லாம் நான் எதோ ஒரு பொண்ணாவே மாறிட்டதா என் மனசு நம்புதுக்கா!
(இப்படியே நாட்கள் உருண்டோடி, மூன்று வாரங்கள் கடந்து விடுகின்றன. இந்த மூன்று வாரங்களில் சஞ்சய் என்ற பெயரே அந்த வீட்டில் மறக்கப்பட்டு, 'ஷாலினி' மட்டும்தான் அழைக்கப்படுகிறது )
(அவளது நடையில் ஆண்களுக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை; முற்றிலும் ஒரு 21 வயது நளினமான பெண்ணின் அசைவுகள் மட்டுமே காணப்படுகிறது ஷாலினி ஒரு முழு நேரம் இல்லத்தரசியாக மாறிருந்தால்)
(தினமும் காலையில் குளித்துவிட்டு,புடவை கட்டிக்கொண்டு தலை நிறைய மல்லிகைப் பூ சூடி, , இடுப்பில் முந்தானையைச் சொருகிக் கொண்டு சமையல் செய்வது, வீடு பெருக்குவது, பாத்திரம் தேய்ப்பது என அத்தனையையும் விரும்பிச் செய்கிறாள் ஷாலினி. குனிந்து வேலை செய்யும்போது சரிந்து விழும் முந்தானையைத் தன் மெல்லிய விரல்களால் தூக்கித் தோளில் போடுவதும், பிளவுஸைச் சரி செய்வதும் அவளது பழக்கமாகவே மாறிப்போனது)
(ஒரு நாள் ஹாலில் ஷாலினி ஒரு சாதாரண chiffon புடவையை கட்டிக்கொண்டு முந்தனையை இடுப்பில் சொருகிக் கொண்டு, கையில் துடைப்பத்தோடு நிற்கிறாள். லாவண்யா சித்தியும் யாமினியும் சோபாவில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டே அவளையே பார்த்து.)
Lavanya Chitti : (காபியை ஒரு மடக்கு குடித்துவிட்டு, நக்கலாக) ஏண்டி யாமினி... இவளைப் பாருடி. இடுப்புல முந்தானையைச் சொருகிட்டு நிக்கிற நளினத்தைப் பார்த்தா எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருதுடி.
Yamini : என்னம்மா? என்ன விஷயம்?
Lavanya Chitti : (வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே)
இல்லடி... உலகத்துல இருக்குற எல்லா பொம்பளப் புள்ளைகளும் முதல்ல பாவாடை சட்டை போடுவாங்க, அப்புறம் வயசு வந்தா பாவாடை தாவணி (Half-Saree) கட்டுவாங்க. அதுல நல்லா பழகிட்டு, கல்யாண வயசு வந்ததுக்கு அப்புறம்தான் புடவையே தொடுவாங்க. ஆனா நம்ம ' ஷாலினியைப் பாறேன்... எடுத்த உடனே ஸ்ட்ரெயிட்டா புடவைக்கு ப்ரோமோஷன் வாங்கிட்டா! தாவணி கட்டுற ஸ்டேஜையே அப்படியே ஸ்கிப் பண்ணிட்டா பாரு!
Yamini : ஆமாம்மா! நீ சொல்றது அம்புட்டு உண்மை. எடுத்த உடனே புடவையை கட்டிக்கிட்டு சுத்துறா. இவளுக்கு இன்னும் பாவாடை தாவணி கட்டுற அந்த 'டீன்-ஏஜ்' ஃபீலிங்கே தெரியாது!
Shalini (sanjay): (அவர்கள் இருவரையும் பார்த்து),
போங்க சித்தி... நீங்களும் அக்காவும் எப்பப் பாத்தாலும் என்னையே டார்கெட் பண்றீங்க.
நான் என்ன வேணும்னா ஸ்ட்ரெயிட்டா புடவை கட்டுனேன் அது தான் இருந்திச்சு அதை தான் அக்கா எனக்கு கட்டி விட்டா?
நான் தாவணி இருந்த என்ன கட்ட மாட்டேன் நா சொன்னனேன் இப்போவே பாவாடை தாவணி குடுங்க நான் கட்டிக்கிறேன்.
Lavanya Chitti: (சிரித்துக்கொண்டே ஷாலினியின் கன்னத்தைப் பிடித்து)
"அடேங்கப்பா! நம்ம ஷாலினிக்கு இவ்ளோ தைரியமா? சரிடி, சவாலை ஏத்துக்கிட்டேன். நீ தாவணி கட்டிக்கிட்டு எப்படி இருக்கப்போறன்னு நானும் பார்க்க ஆவளா இருக்கேன்.
Yamini: (உற்சாகமாக)
"அம்மா! இது செம்ம ஐடியாமா. உன்னோட பழைய பெட்டியில நீ சின்ன வயசுல கட்டின பாவாடை, தாவணி இருக்கு. அது ஷாலினிக்கு செம்ம கச்சிதமா இருக்கும். வெயிட் பண்ணு, இதோ எடுத்துட்டு வரேன்!"
(யாமினி வேகவேகமாகத் ரூமில் இருந்து ஒரு பழைய பெட்டியைத் திறந்து உள்ளே இருந்து ஒரு அழகான பட்டுப் பாவாடையும் தாவணி யை தேடி எடுத்து வருகிறாள். ஷாலினி அந்தப் பாவாடை தாவணியைப் பார்த்ததும், அவள் கண்களில் ஒரு புது மின்னல்!)
அது ஒரு 'நேவி ப்ளூ' கலர் பட்டுப் பாவாடையும், ஜாக்கெட்டும் அதுக்கு மேட்சா 'மேஜந்தா பிங்க்' (Magenta Pink) கலர்ல ஜரிகை பார்டர் வச்ச தாவணி
Shalini(sanjay): (அந்தத் துணியை கையில் எடுத்து, ஆச்சரியமாக)
இது யாருது சித்தி?
செம்ம அழகா இருக்கு!
Lavanya Chitti : (அதைப் பார்த்ததும் பழைய நினைவுகளில் மூழ்கி, சிரித்துக்கொண்டே)
ஐயோ! இது நான் 'வயசுக்கு வந்தப்போ' எடுத்து தச்ச என்னோட முதல் பாவாடை தாவணி டி! அம்புட்டு ஆசையா பத்திரப்படுத்தி வச்சிருந்தேன்... நீ தானே கேட்ட தாவணி குடுங்க கட்டிக்கிறேன் னு போய் தாவணி கட்டிட்டு வா
Shalini(sanjay) : (தாவணியைப் பார்த்ததும் அவளுக்குள் கட்டி பார்க்க வேண்டும் என்ற ஆசை தலைக்கேறுகிறது. )
அக்கா... ? சித்தியோட தாவணியை எனக்குக் கட்டி விடுறியா? எனக்கு பாவாடை தாவணி கட்டி கண்ணாடி முன்னாடி நிக்கணும்னு ஆசையா இருக்குக்கா!
(யாமினி ஷாலினியை அறைக்குள் கூட்டிச் சென்று, அவள் கட்டியிருந்த புடவை அவிழ்த்து அந்த நேவி ப்ளூ பட்டுப் பாவாடையை இடுப்பில் கச்சிதமாக இறுக்கிக் கட்டி விடுகிறாள். சித்தியின் பழைய பிளவுஸ் அவளுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. அந்த மேஜந்தா பிங்க் தாவணியை (Half-saree) எடுத்து, மடிப்புகள் வைத்து, அவளது மெலிதான இடுப்பைச் சுற்றி இழுத்து, தோளில் ஒரு பின் போட்டு விடுகிறாள். இப்போ ஷாலினி அசல் 19 வயதுக் கிராமத்துப் பாவாடை தாவணி கட்டிய அக்மார்க் ' பெண்ணாக' மாறி ஹாலுக்குள் வருகிறாள்)
(கால்களில் கொலுசு ஒலிக்க, கைகளில் கண்ணாடி வளையல்கள் 'ஜல் ஜல்' என சத்தம் போட, தாவணி முந்தானையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, இடுப்பை வளைத்து நெளிந்து வெட்கத்தோடு வருகிறாள். தலை நிறைய மல்லிகைப் பூ ஆடுகிறது.)
Lavanya Chitti : (அவளைப் பார்த்ததும்)
ஐயோ... என் கண்ணே பட்டுடும்டி! அச்சு அசல் நான் 20 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தேனோ, அதே மாதிரி இருக்க பாரு. உனக்கு புடவையை விட இந்த பாவாடை தாவணி உன் உடம்புக்கு அம்புட்டு எடுப்பா இருக்குடி ஷாலினி!
Yamini : பாத்தியா அம்மா! இப்போதான் இவ முழுமையான கிராமத்து பொண்ணு மாதிரி தெரியுறா. தாவணி கட்டுன உடனே பாறேன்... வயசு கம்மி ஆயிடிச்சு
அந்த முகத்துல வர்ற வெட்கத்தையும் நளினத்தையும்! அப்படியே கால்களை ஒன்னோடு ஒன்னு பின்னிட்டு எப்படி நெளியுறா பாரு! கிண்டல் பன்னா
Shalini(Sanjay) : (தன் தாவணி முந்தானையை பிடித்து கொண்டு , தன் முகத்தை இரண்டு கைகளாலும் மூடி வெட்கப்பட்டு)
சித்தி... போதும் சித்தி, கிண்டல் பண்ணாதீங்க. எனக்கு வெக்கமா வருது! அன்று பொழுது முழுவதும் பாவாடை தாவணியில் செலவு இட்டால்
இப்படியே ஷாலினியின் லாக்டவுன் நாட்கள் அம்புட்டு மகிழ்ச்சியாக பாவாடை தாவணி, புடவை என விதவிதமான பெண் ஆடைகளுடன், , சித்தி, யாமினியின் கிண்டலுடன் வேகமாக ஓடி விடுகின்றன...
( இப்போதெல்லாம் ஷாலினிக்கு ஆண்கள் ஆடை என்றாலே முற்றிலும் வெறுத்துவிட்டது. நாள் முழுக்க சித்தி வீட்டில் அசல் இல்லத்தரசியாக, ஒரு பெண்ணாகவே வாழ்ந்து பழகிவிட்டாள்.)
(ஒரு நாள் மாலை 6:30 மணி. மூவரும் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஷாலினி வழக்கம் போல தன் புடவை முந்தனையை இடுப்பில் சொருகிக் கொண்டு, கால்களை ஒடுக்கி அமர்ந்திருக்கிறாள்.)
திடீரென டிவியில் 'பிரேக்கிங் நியூஸ்' அதிர்கிறது.)
( சித்தியும் யாமினியும் டிவி நியூஸை உற்றுப் பார்க்கிறார்கள். திடீரென பிரேக்கிங் நியூஸ் ஒளிர்கிறது.)
"முக்கிய செய்தி: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது! பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததால், நாளை காலை முதல் முழு ஊரடங்கு (Lockdown) விலக்கிக் கொள்ளப்படுகிறது! அனைத்து மாவட்டங்களுக்கும் இடையே பேருந்து மற்றும் போக்குவரத்துச் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்!"
(டிவியில் இந்த நியூஸ் ஓடியதும், சித்தியும் யாமினியும் "அப்பாடா! லாக்டவுன் முடிஞ்சிருச்சு" என நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். ஆனால், சோபாவில் புடவை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த ஷாலினியின் முகம் அப்படியே சுருங்கிப் போகிறது.)
கதை நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteகதை நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள்
Delete