Chapter 2 - Lockdown changes

சஞ்சய் நைட்டியோடு கெஞ்சிய உடனே, யாமினி க்கு என்ன சொல்லணும் னு தெரியவில்லை 

​Yamini : சிரிக்கிறாள்..

 டேய் சஞ்சய்! நிஜமாவா சொல்ற? உனக்கு இந்த பொண்ணுங்க கெட்டப் அவ்வளவு பிடிச்சிருக்கா? மத்த டிரஸ்ஸும் ட்ரை பண்ணிப் பார்க்கணுமா? என்னடா சொல்ற....



​Sanjay : (முகத்தில் வெட்கம் வழிய, கைகளில் இருக்கும் கண்ணாடி வளையல்களை உருட்டிக்கொண்டே)

 ஆமாக்கா... பொய் சொல்லல. நேத்து நைட் இந்த நைட்டில தூங்கும்போது இருந்த சுகமே தனி. எனக்கு பாய்ஸ் டிரஸ்ஸை நினைச்சாலே இப்போ அலர்ஜியா இருக்குக்கா. 

Sanjay : (யாமினியின் கைகளைப் பிடித்துக் கெஞ்சுகிறான்) 

 அக்கா... , உன்னோட நைட்டி போட்டுக்க அவ்ளோ புடிச்சி போச்சி அக்கா 

எனக்கு உன்னோட மத்த டிரஸ் எல்லாம் try பண்ணனும் ஆசையா இருக்கு அக்கா 

Yamini : அப்படியா னு ஆச்சரியம் மா கேட்டுக்கொண்டு இருந்தால் 

Sanjay : உன்னோட சுடிதார், லெஹங்கா, புடவை எல்லாத்தையும்  ஒன்னொன்னா try பண்ணி பாக்கணும்னு ஆசையா இருக்கு அக்கா... plz அக்கா! எனக்காக பண்ண மாட்டியா?



​Yamini : (சஞ்சயோட முகத்தில் இருக்குற வெட்கத்தையும் ஆசையையும் பார்த்துட்டு  செம்ம எக்சைட் ஆகுறாள்) 

ஆஹா! நிஜமாவாடா? டேய் தம்பி... சாரி, தங்கச்சி ! எனக்கு என்னடா கஷ்டம்?

 நீ ஆசைப்பட்டுட்டல, இந்த லாக்டவுன் முடியற வரைக்கும் உன்னை என் செல்லத் தங்கச்சியா விதவிதமா dress போட்டு அழகு பார்க்கிறேன்டா!

 முதல்ல போய் நல்லா குளிச்சிட்டு வா, அதுக்குள்ள உனக்கு   டிரஸ்ஸை நான் ரெடி பண்றேன்!


சஞ்சய் குளிப்பதற்காக பாத்ரூமிற்குள் நுழைகிறான். நேற்று போட்ட நயிட்டி, பிரா மற்றும் பேண்ட்டியைக் கழட்டிவிட்டு, சோப்பு போட்டு குளித்து முடிக்கிறான்.

அப்போது பாத்ரூம் கதவு லேசாகத் தட்டப்படுகிறது


​Yamini : (வெளியே இருந்து குரல் கொடுக்கிறாள்) ஷாலினி .. கதவை லைட்டா திறந்து , இதை வாங்கிக்கோ!

​(சஞ்சய் கதவை லேசாகத் திறக்கிறான்.)

 யாமினி அவளது கப்போர்டில் இருந்து எடுத்த ஒரு  'டார்க் ப்ளூ கலர் லேசி பிரா' (Lacy Bra) மற்றும் அதற்கு மேட்சான சில்கி பேண்ட்டியை (Panty) நீட்டுகிறாள்.)


​Yamini : . இன்னைக்கு நீ சுடிதார் போடப் போறதுனால, இந்த புது இன்னர்ஸ் உனக்கு இன்னும் பெர்ஃபெக்ட்டான ஷேப் கொடுக்கும். ஒழுங்கா மாட்டிட்டு வா!


​Sanjay : (அந்த புதிய இன்னர்ஸை கையில் வாங்கிப் பார்த்துட்டு முகம் சிவக்கிறான்) அக்கா... ... தேங்க்ஸ்க்கா...

​(சஞ்சய் பாத்ரூம் கதவை சாத்திவிட்டு, அந்த புதிய டார்க் ப்ளூ பிரா மற்றும் பேண்ட்டியை அணிந்து கொள்கிறான் அந்த சாஃப்ட் லேஸ் துணி அவனது மென்மையான தோலில் உராய்ந்ததும், அவனுக்குள் ஒரு பேரழகிக்குரிய அசல் பெண்மை உணர்வு அப்படியே நரம்புகளுக்குள் பாய்கிறது. உடம்பே ஒரு புது சுகத்தில் சிலிர்க்கிறது.)



சஞ்சய் பாத்ரூமில் இருந்து டவலோடு மார்பில் கட்டி கொண்டு வெளியே வருகிறான்.

​( யாமினி அவளது பெட்டில் ஒரு அழகான தக்காளி ரெட் (Tomato Red) கலர் பாட்டியாலா பேன்ட் மற்றும் பிரைட் நெவி ப்ளூ (Navy Blue) கலர் குர்தாவை எடுத்து வைத்திருக்கிறாள்.)


​Yamini : சீக்கிரம் இந்த சுடிதாரைப் போட்டுக்கோ டி ஷாலினி !

​(சஞ்சய் வெட்கப்பட்டுக் கொண்டே அந்த ரெட் கலர் பாட்டியாலா பேன்ட்டை கால்களில் மாட்டி இடுப்பில் கயிற்றை இறுக்கிக் கட்டுகிறான். பிறகு, நெவி ப்ளூ குர்தாவை தலை வழியாக மாட்டி உடம்பில் இறக்குகிறான். புதிய இன்னர்ஸ் கொடுத்த சப்போர்ட்டில், அந்த சுடிதார் அவனது மெலிதான இடுப்பு வளைவை அச்சு அசலாக ஒரு பெண் போல கச்சிதமாகக் காட்டுகிறது. 



யாமினி   நெட்டட் துப்பட்டாவை (Net Dhupatta) எடுத்து அவனது மார்பின் இருபுறமும் பரப்பி, தோள்களில் பின் செய்கிறாள்.)


​Yamini : (டிரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி உட்கார வச்சு) இன்னைக்கு உனக்கு செகண்ட் டே மேக்ஓவர்!
​(யாமினி ஐ-லைனர் கொண்டு அவனது கண்களை நீளமாக மாற்றி, உதட்டில் பிரைட் ரெட் லிப்ஸ்டிக் தடவுகிறாள். நெற்றியின் நடுவே ஒரு சின்ன டிசைனர் பொட்டு  வைக்கிறாள். 


கைகளில் நேற்று போட்ட கண்ணாடி வளையல்களோடு, எக்ஸ்ட்ராவாக சில மெட்டல் வளையல்களையும் மாட்டி விடுகிறாள். 

இறுதியாக, நீண்ட ஜடை போட்ட விக்கை மாட்டி, ஜடையின் நுனியில் ஒரு க்யூட்டான கிளிப் மாட்டி விடுகிறாள் 


​Yamini : ) ஐயோ... இப்போ கண்ணாடியைப் பாருடி என் செல்லத் தங்கச்சி ஷாலினி! அப்படியே காலேஜ் படிக்கிற பொண்ணு லுக்
 தேவதை மாதிரி இருக்கடி 

​Sanjay (ஷாலினி) : (மெல்ல நிமிர்ந்து கண்ணாடியைப் பார்க்கிறான். . கண்ணாடியில் தெரிவது சஞ்சய் இல்லை! 

பிரைட் ரெட் அண்ட் ப்ளூ சுடிதாரில், மார்பில் துப்பட்டா பறக்க, ஜடையோடு வெட்கப்பட்டு நிற்கும் ஒரு 21 வயது பேரழகி 'ஷாலினி'!)

Yamini: அழகு பார்த்தது போதும் டி வா வெளியே போய் அம்மாவ surprise பண்ணலாம் 

யாமினி பெண் பார்ப்பது போல ஷாலினியை அறையை விட்டு வெளியே கூட்டிக்கொண்டு வருகிறாள் 

ஷாலினி தன் துப்பட்டா ஓரத்தை விரல்களால் பிடித்து கொண்டு , பெண் பாவனையோடு ஹாலுக்குள் அடிமேல் அடி எடுத்து  kitchen உள்ளே வருகிறாள்...

சமையல் செய்து கொண்டிருந்த சித்தி லாவண்யா,க்கு சஞ்சய் பாய்ஸ் டிரஸ்ஸில் வருவான் என்று நினைத்து திரும்பிப் பார்க்கிறார்.

 ஆனால் அங்கே... சுடிதாரில் ஒரு தேவதை நிற்பதைப் பார்த்து கையில் இருந்த தட்டை அப்படியே கீழே போட்டுவிட்டு, சர்ப்ரைஸில் வாயைப் பிளந்து ஸ்தம்பித்து நிற்கிறார்!)


​Lavanya Chitti : (கண்களை கசக்கிக் கொண்டு, ஆச்சரியத்தில் ) என்ன டா இது உன் டிரஸ் தா காஞ்சி போச்சே அது எடுத்து போட்டுக்கமா என்ன வேஷம் இது யாமினி ஓட சுடிதார் போட்டு கிட்டு !!!

 யாமினி என்ன டி நடக்குது இங்க நிஜமாவே இது சஞ்சய் தானாடி? 


​Yamini : (சிரித்துக் கொண்டே) சஞ்சய் லாம் இல்ல மா இது ஷாலினி என் தங்கச்சி....

எப்படி மா சர்ப்ரைஸ் பிடிச்சிருக்கா? ஆனா இதுல இன்னொரு பெரிய ட்விஸ்ட் இருக்குமா!

​Lavanya Chitti : (புரியாமல்) என்னடி சொல்ற? இதுக்கு மேல என்ன ட்விஸ்ட்?

​Yamini : (சஞ்சயைப் பார்த்து கண் அடித்துவிட்டு) நம்ம சஞ்சய்க்கு நேத்து போட்ட நைட்டி ரொம்ப கம்ஃபர்ட்டா இருந்ததாம்மா. அதான் அவனுக்கு இந்த பொண்ணுங்க கெட்டப் ரொம்பவே பிடிச்சுப் போச்சா , 'எனக்கு பாய்ஸ் டிரஸ்ஸே வேண்டாம்க்கா... உன்னோட சுடிதார், புடவைனு எல்லா லேடிஸ் டிரஸ்ஸையும் ஒன்னொன்னா போட்டு பார்க்கணும்'னு என்கிட்டே ஆசையா கெஞ்சுனான்மா. அதான் இப்போ சுடிதார் மாட்டிவிட்டேன்!

​Lavanya Chitti : 
என்னது?! நிஜமாவாடி சொல்ற? ?! டேய் சஞ்சய்... என்னடா நடக்குது இங்க? யாமினி சொல்றது நிஜம்தானா? உன்னை வேறு ஷாலினி வேறு கூப்புடுறா 

​(சித்தி அப்படி ஷாக் ஆகி கேட்டதும், சஞ்சய்க்கு (ஷாலினி) வெட்கத்தில் முகம் அப்படியே தக்காளிப் பழம் போல சிவக்கிறது. கால்களை ஒன்றோடு ஒன்று பிணைத்து, கைகளைக் கோர்த்துக்கொண்டு, தன் துப்பட்டாவை இன்னும் கொஞ்சம் டைட்டாக இழுத்துப் போர்த்திக் கொண்டு ஒரு அசல் வீட்டுப் பொண்ணு மாதிரி நெளிகிறான்.)


​Sanjay (ஷாலினி) : (குரலை நல்லா சாஃப்ட்டா மாற்றி, தரையைப் பார்த்துக்கொண்டே வெட்கத்துடன்) அது... வந்து சித்தி... ஆமா சித்தி. நேத்து நைட்டி, அப்புறம் அக்கா கொடுத்த இந்த புது இன்னர்ஸ், இந்த சுடிதார் எல்லாமே அவ்ளோ சாஃப்ட்டா, ரொம்ப comfort-ஆ இருக்கு சித்தி. எனக்கு இந்த லேடிஸ் கெட்டப்பை விட்டு வெளியே வர துளிக்கூட மனசே வரல சித்தி... அதான் அக்காகிட்ட கெஞ்சுனேன்.


​Lavanya Chitti : (அதிர்ச்சியில் இருந்து மெல்ல மீண்டு, சஞ்சய்க்கு அருகில் வந்து அவனது முகத்தையும், அந்த அழகான சுடிதார் ஃபிட்டையும் உற்றுப் பார்க்கிறார். பிறகு அவனது தோளைத் தொட்டு மென்மையாகக் கேட்கிறார்) டேய் சஞ்சய்... நிஜமாவே உனக்கு மனசார இந்த பெண்❤️ உடைகள் எல்லாம் போட்டுக்க அவ்வளவு பிடிச்சிருக்காடா? 

​Sanjay (ஷாலினி) : (நிமிர்ந்து சித்தியின் கண்களைப் பார்த்து, ஒரு கியூட் புன்னகையோடு)

நிஜமாத்தான் சித்தி சொல்றேன். எனக்கு எந்த தயக்கமும் இல்ல, இன்னும் சொல்லப்போனா... எனக்கு இது போட்டு இருக்குறது எனக்கு ரொம்ப  சந்தோஷமா இருக்கு சித்தி.

 இந்த லாக்டவுன் முடியற வரைக்கும் நான் இந்த வீட்டுல  'ஷாலினி'-யாவே இருக்க ஆசைப்படுறேன் சித்தி! plz

​Lavanya Chitti : (சஞ்சயின் அந்த கியூட்டான பதிலைக் கேட்டு அவருக்கும் ஆசை வந்துவிடுகிறது, சிரித்துக் கொண்டே அவனது கன்னத்தைக் கிள்ளுகிறார்) 

அடடா! என் தங்கச்சிக்கு  ஒரு பொண்ணு பிறக்காம போய்டிச்சி னு நினைச்சேன்.  நீ பொண்ணாவே மாறிடியே 

நீ ஆசை பட்ட மாத்திரியே உன் இஷ்டம் போல ஷாலினி யாவே இங்க இரு

அதுவும் இந்த சுடிதார்ல நீயும் உன்னோட இடுப்பு வளைவும், அந்த ஜடையும் பார்க்க அப்படியே சென்னை பொண்ணு மாதிரி இருக்க டி ! 

இன்னைக்கே உனக்கு திருஷ்டி சுத்திப் போடனும்! ரோம்ப வெக்கம் படுற கல்யாண பொண்ணு மாதிரி னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க 

  

  சிரிச்சிட்டே கன்னத்துல முத்தம் குடுத்தாங்க 




​Yamini : (சஞ்சயின் இடுப்பில் கிள்ளி வம்பிழுக்கிறாள்)  ! இங்க பாரு  ஷாலினி பொண்ணுங்க மாதிரி டிரஸ் பண்ண மட்டும் போதாது வீட்டு வேலை எல்லாம் செய்ய கத்துக்கோ டி அப்போ தா உன் மாமியார் வீட்டுல நல்லா பெயர் வாங்க முடியும் கிண்டல் பன்னா 


 யாமினியும்  சித்தி யும்  மாத்தி மாத்தி கிண்டல் பண்றத கேட்டு ஷாலினி அவளோட துப்பட்டாவை இழுத்து முகத்தை மூடிக்கிட்டு வெக்கத்துல எ நெளிஞ்சு நிக்கிறத பார்த்து


 என்னடி ஷாலினி மேடம், வெக்கம்மா?

​Sanjay (ஷாலினி) : (அந்த கிண்டல், பாராட்டு எல்லாத்தையும் மனசார என்ஜாய் பண்ண ஆரம்பிச்சு, வளையல்கள் 'கலகல'வென ஒலிக்க)

 சித்தி... நீங்களுமா? அக்கா தான் கிண்டல் பண்றான்னா நீங்களும் ஆரம்பிச்சிட்டீங்களா... போதும் சித்தி கிண்டல் பண்ணது என்னக்கு வெக்க வெக்க மா வருது..



​Lavanya Chitti: அய்யோ என் தங்கச்சி பொண்ணுக்கு வெக்கத்தை பாரு ☺️

​Yamini : சரி சரி, வெட்கப்பட்டது போதும் ஷாலினி மேடம். இன்னைக்கு ஃபுல் டே நீ இந்த சுடிதாரோட தான் இருக்கணும். இன்னைக்கு நைட்டும் இதோடவே தூங்கிக்கோ ஓகேவா?


​Sanjay (ஷாலினி) : (தன் நீண்ட ஜடையை முன்னாடி எடுத்துப் போட்டு, அதில் கைகளை விளையாட விட்டபடி, முகத்தில் அம்புட்டு சந்தோஷத்தோடு) 

ஓகே அக்கா... எனக்கு இந்த சுடிதார் கொடுத்த கம்ஃபர்ட் ரொம்ப பிடிச்சிருக்கு. நான் லாக்டவுன் முடியற வரைக்கும் இப்படியே இருக்க போறேன்...

​(சஞ்சய் இப்போ முழுமையாக தன் ஆண் அடையாளத்தை மறந்து, சித்தியின் சம்மதமும் கிடைத்த தைரியத்தில், யாமினியின் இன்னர்ஸ் கொடுத்த சுகத்திலும், அவள் அணிந்து இருந்த சுடிதாரின் அழகிலும் 'ஷாலினி'-யாக மாறி லாக்டவுன் நாட்களை மிக சுகமாக ரசிக்கத் தொடங்குகிறான்!)



Comments

  1. சஞ்சய் ஷாலினியாக மாறி
    பெண்கள் துணி மீது அவன் காதலை வெளிப்படுத்தும் விதமும் அதை அவனது சித்தி மற்றும் அக்கா கிண்டல் செய்து ஏற்று கொள்ளும் விதமும் அது தொடர்பான A1 புகைப்படங்களும் அருமையாக உள்ளது


    காதணி மூக்குத்தி கொலுசு பூ போன்ற பெண்மை உணர்வு தர கூடிய விஷயங்களை கதையில் சேர்த்து எழுதினால் நன்றாக இருக்கும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Chapter 1 - Arun to Aruna

Chapter 1 – Village la irundhu City ku vara payan

Chapter 6 – Oru full Day, saree