Chapter 1 : Lockdown changes
சஞ்சய் (22) பெங்களூர்ல Software engineer படிக்குற ஜாலியான பையன்.
அவன் vacation கொண்டாட, சென்னையில இருக்குற அவனோட சித்தி லாவண்யா (45) வீட்டுக்கு வர்றான். சித்தி பொண்ணு யாமினி (24) சஞ்சயை விட ரெண்டு வயசு மூத்தவ. ரெண்டு பேருக்கும் நடுவுல செம்ம பாண்டிங், ஒரு அக்கா-தம்பி உறவு. சஞ்சய் யாமினியை எப்பவும் "அக்கா.. அக்கா.."னு கூப்புடுவான் அவ கூட ஜாலியா அரட்டை அடிச்சிகிட்டு டைம் ஸ்பெண்ட் பண்ணுவான்.
அவன் சென்னைக்கு வந்த ரெண்டாவது நாளே, யாரும் எதிர்பார்க்காத நேரத்துல பயங்கர கொரோனா spread ஆக ஆரம்பிச்சது அதுனால govt full லாக்டவுன் அனௌன்ஸ் பண்றாங்க. பஸ், ட்ரெயின், பார்டர்னு எல்லாமே close !
Sanjay சித்தி வீட்டுக்குள்ளேயே மாட்டிக்கிறான்.
வெறும் மூணு நாளைக்குன்னு கொஞ்சமா டிரஸ் எடுத்துட்டு வந்த சஞ்சய்க்கு, ரெண்டு வாரம் ஆனதும் போடுறதுக்கு டிரஸ் இல்லாம போயிடுச்சு. ஒரு நாள் நைட் வெளுத்து வாங்குன மழை காரணமா, அவன் துவைச்சு போட்டிருந்த லாஸ்ட் செட் டீ-ஷர்ட்டும் ஷார்ட்ஸும் நனைஞ்சு, போயிடுச்சு.
காலையில சஞ்சய் குளிச்சிட்டு ஒரு டவலோட ரூம்குள்ள உக்காந்துட்டு, "இருந்தான்
Sanjay: அக்கா... அக்கா!
கொஞ்சம் இங்க வாயேன்...
எனக்குப் போட்டுக்க டிரஸ்ஸே இல்லக்கா, எல்லாமே நனைஞ்சு போச்சு"னு கத்துறான்..
ரூமுக்கு உள்ள இருந்து கத்துனா sanjay
Yamini : அவனோட ரூம் கதவைத் திறந்துட்டு உள்ள வர்றா.
சஞ்சய் டவலோட திணறிட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு பலமா சிரிக்கிறாள்..
"டேய் தம்பி! இது லாக்டவுன் டைம்டா. வீட்ல இருக்குறது நான், நீ, அப்புறம் அம்மா மட்டும்தான். வெளியவும் போக முடியாது, புது டிரஸ்ஸும் வாங்க முடியாது"னு சொல்லிட்டு,
பின்னாடி கையை மறைச்சு வச்சிருந்த ஒரு பளபளக்குற சாஃப்ட் சாடின் மெரூன் கலர் மேக்சி நைட்டியை (Nighty) எடுத்து அவனோட பெட் மேல வைக்கிறாள்..
Sanjay : அக்கா! என்னக்கா இது? விளையாடாத, எனக்கு ஏதாவது டீஷர்ட் இருந்தா குடு. நான் போய் நைட்டியா போட்டுக்கிறது?"னு சஞ்சய் பதறுறான்.
யாமினி விடவே இல்லை. "
Yamini : டேய் தம்பி, வீட்ல வேற யாருமே இல்லை. சும்மா ஃபன்னுக்குதானே, டிரஸ் காயுற வரைக்கும் இதைப் போட்டுக்கோ. நீ பார்க்கத்தான் நல்லா லீன்-ஆ, தாடி மீசை இல்லாம சாஃப்ட் ahh இருக்கியே, நைட்டி உனக்கு செம்ம க்யூட்டா இருக்கும்"னு சொல்லி force பண்ண ஆரம்பிச்ச ...
அதுமட்டும் இல்லாம, "லேடிஸ் டிரஸ் போடும்போது கரெக்ட்டா perfectaa இருக்கணும்டா"னு சொல்லி, அவளோட cubboard ல இருந்து ஒரு சாஃப்ட் பிங்க் கலர் பிரா மற்றும் மேட்சிங் பேண்ட்டியையும் எடுத்து சஞ்சய் முன்னாடி நீட்டுறா.
Sanjay : அப்படியே ஷாக் ஆகி, "அக்கா! நைட்டியே ஓவர், இதுல இதெல்லாம் வேறயா? ப்ளீஸ்கா வேண்டாம்!"னு கத்துறான்.
ஆனா யாமினி அவனைக் கட்டாயப்படுத்தி பாத்ரூம்குள்ள தள்ளி விடுறா.
பாத்ரூம்குள்ள போன சஞ்சய், வேற வழியே இல்லாம அந்த பிரா மற்றும் பேண்ட்டியை முதன்முதலா ட்ரை பண்றான். அந்த சாஃப்ட் எலாஸ்டிக் மற்றும் சில்க் ஃபேப்ரிக் அவனோட உடம்பை டைட்டா கக் பண்ணி பிடிச்சதும், அவனுக்குள்ள ஒரு புதுவிதமான சிலிர்ப்பும், அடக்கமான பெண்மை உணர்வும் சட்டென எட்டிப் பார்த்தது.
அடுத்து, அந்த மெரூன் சாடின் நைட்டியைத் தலை வழியா மாட்டி, உடம்பில் இறக்குறான். அது அப்படியே சாஃப்ட்டா, லூஸா, காத்தோட்டமா அவனோட கால்கள் வரை வந்து விழுது.
சஞ்சய் வெளியே வந்ததும், யாமினி அவனுக்கு மேக்ஓவர் பண்ண ஆரம்பிக்கிறாள்.
டரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன்னாடி சஞ்சயை உட்கார வச்சு, லைட்டா காம்பேக்ட் பவுடர் போடுறா. அவனோட கிளீன்-ஷேவ்டு ஸ்கின் அப்படியே பளிச்சுனு மின்னுது. கண்ணுல மை வச்சு, உதட்டுல லைட்டா லிப்ஸ்டிக் தடவுறா. நெத்தியோட நடுவுல ஒரு அழகான சின்ன கருப்பு பொட்டு (பிந்தி) வச்சதும், சஞ்சயோட பாய் லுக் மொத்தமா மறைஞ்சு போகுது.
யாமினி அவனோட ரெண்டு கைகளையும் பிடிச்சு, பிங்க் கலர் கண்ணாடி வளையல்களை (Glass Bangles) மாட்டி விடுறா. 'கலகல'னு சத்தம் கேட்டதும் சஞ்சய் கையை பார்த்து ரசிக்கிறான். கடைசியா, ஒரு அழகான நீளமான ஹேர் விக் (Wig) வச்சு, அதுல வாசனையான மல்லிகைப் பூவைச் சுத்தி விடுறா யாமினி.
"
Yamini : அயோ ... இப்போ கண்ணாடியைப் பாருடி என் செல்லத் தங்கச்சி ஷாலினி!"னு யாமினி கை தட்டி சிரிக்கிறாள்.
சஞ்சய் மெல்ல நிமிர்ந்து கண்ணாடியைப் பார்க்கிறான். அவனாலேயே அவனோட அழகை நம்ப முடியலை. கண்ணாடியில் நிற்குறது 22 வயசு பையன் சஞ்சய் மாத்திரியே இல்லை...
அதுக்கு பதில்ல லட்சணமான, சாஃப்ட் எக்ஸ்பிரஷன்ஸ் உடைய, பக்கா சென்னை பொண்ணு "ஷாலினி"!
Yamini : போதும் டி கண்ணாடியை இவ்ளோ நேரம் பார்க்குற வா வெளியே போகலாம்
sanjay(shalini)நைட்டியைப் போட்டுக்கிட்டு, நெத்தில பொட்டு, கையில கண்ணாடி வளையல்களோடு மெல்ல அடிமேல் அடி வச்சு ஹாலுக்கு வர்றான் சஞ்சய்.
சித்தி லாவண்யா கொஞ்ச kitchen ல வேலை யா இருந்தாங்க sanjay சித்தி முன்னாடி வந்து நின்னதும் அவனுக்கு அம்புட்டு வெட்கம்! ரெண்டு கைகளையும் முன்னாடி கட்டிக்கிட்டு, தரையைப் பார்த்துக்கிட்டு அப்படியே ஒரு அசல் வீட்டுப் பொண்ணு மாதிரி நெளிஞ்சு நிக்கிறான்..
சஞ்சயோட அந்த அழகான பெண் தோற்றத்தையும், அவன் வெட்கப்பட்டு நிக்கிறதையும் பார்த்துட்டு லாவண்யா சிரிப்பு தாங்க முடியல யாமினியும் விழுந்து விழுந்து சிரிக்கிறா...
Lavanya chitti : "அடியே யாமினி! நம்ம சஞ்சய்க்கு நைட்டி க்யூட்டா இருக்குடீ. அப்படியே லட்சணமா, ஒரு வீட்டு மருமகள் மாதிரி வெக்கத்தோட நிக்கிறான் பாரு!"னு லாவண்யா கிண்டல் பண்ண,
Yamini : அவனோட நைட்டி பிடிச்சு என்ன di வெக்கம்மா
Sanjay (ஷாலினி ) அந்த கிண்டல் எல்லாம் என்ஜோய் பண்ண ஆரம்பிச்சிட்டா
Yamini : வா di ஷாலினி சமையல் பண்ணலா?"னு ஜாலியா வம்பு இழுக்குறது சஞ்சயும் அந்த கிண்டலை ரசிச்சு, அவங்களோட சேர்ந்து ஜாலியா சிரிச்சுட்டே என்ஜாய் பண்றான்...
அன்னைக்கு ஃபுல் டே சஞ்சய் அந்த நைட்டியோடவே தான் ஸ்பெண்ட் பண்ணான். அவனுக்கு அந்த டிரஸ்ஸோட ஃப்ரீடம் comfort ரொம்பவே பிடிச்சுப் போச்சு.
ஜீன்ஸ், டிராக் பேன்ட் shirt தராத ஒரு தனி சுகம் அந்த நைட்டில இருந்துச்சு. நைட்டு தூங்கப் போகும்போது கூட அவனுக்கு அதை அவுக்க மனசே இல்லை. அந்த சாடின் நைட்டி உடம்போடு உராய்ந்து கொடுத்த சுகத்துல, அன்னைக்கு நைட்டு ரொம்ப நிம்மதியா, அந்த நைட்டியோடவே சுகமா படுத்துத் தூங்கிட்டான்.
மறுநாள் காலை, நல்ல பிரகாசமான வெயில் அடிக்குது. சஞ்சய் இன்னும் அந்த நைட்டியோடவே கிச்சன்ல யாமினி கூட ஜாலியா அரட்டை அடிச்சுட்டு, அவளுக்கு சமையல்ல ஹெல்ப் பண்ணிட்டு இருக்கான்..
அப்போ சித்தி லாவண்யா வெளிய போயிட்டு உள்ள வராங்க.
"டேய் சஞ்சய்! நேத்து நனைஞ்ச உன் டீ-ஷர்ட்டும், ஷார்ட்ஸும் நல்லா காஞ்சு ஆயிடுச்சுடா. போய் குளிச்சிட்டு வந்து, உன் டிரஸ்ஸை மாத்திக்கோ"னு சித்தி சொல்றாங்க.
யாமினியும் சஞ்சயைப் பார்த்து, "ஆமாடா தம்பி, போய் குளிச்சிட்டு உன் பாய்ஸ் டிரஸ்ஸை சேஞ்ச் பண்ணிக்கோ"னு சொல்ல...
ஆனா, சஞ்சய்க்கு அந்த வார்த்தையைக் கேட்டதும் மனசுக்குள்ள ஏதோ ஒரு ஏமாற்றம். நேத்து போட்ட பிரா, பேண்ட்டி, அப்புறம் அந்த சாஃப்ட் நைட்டியோட கம்ஃபர்ட் அவனோட மனசை ஒரே நாளுல மொத்தமா மாத்திருச்சு.
அவன் மனசுக்குள்ள நினைக்கிறான்: 'அச்சச்சோ... அதுக்குள்ள டிரஸ் காஞ்சிருச்சா? இந்த நைட்டி இவ்ளோ சாஃப்ட்டா, ஃப்ரீயா இருக்கு... இதை அவுத்துட்டு மறுபடியும் அந்த டைட்டான ஜீன்ஸையும், டீ-ஷர்ட்டையும் போடணுமா?
எனக்கு இந்த நைட்டியே இன்னும் கொஞ்ச நாள் போட்டுக்கலாமேனு தோணுதே...'
அவனுக்கு அந்த பாய்ஸ் டிரஸ்ஸை மாத்துறதுக்கு மனசே வரலை, அந்த கலாட்டாவை விட்டு வெளியே வர அவனுக்கு துளிக்கூட மனசே இல்லை!
அப்போ நயிட்டியே இவ்ளோ comfort ahh eruku மத்த டிரஸ் எல்லாம் போட்டு பார்த்த இப்படி இருக்கும் னு ஒரு எண்ணம் அவனுக்கு என்ன பண்றதுனு புரியல..
அப்போ யாமினி என்னடா யோசிச்சிட்டு இருக்க போய்ட்டு குளிச்சிட்டு வந்து டிரஸ் மாத்து
Sanjay : அப்போ தயக்கத்தோட அக்கா எனக்கு இப்படி இருக்க ரொம்ப புடிச்சி போச்சு அக்கா இது எனக்கு ரொம்ப comfort ahh eruku இந்த நயிட்டி மாத்த மனசே வர மாட்டிக்குது அக்கா
Yamini : என்னடா சொல்ற
Sanjay : ஆமா அக்கா எனக்கு அது மட்டும் இல்லாம எல்லாம் டிரஸ் வும் try பண்ணி பாக்கணும் னு ஆசையா இருக்கு அக்கா plz அக்கா கெஞ்சுனா
பெண் துணியின் மீது தம்பியின் ஆசையும் அவனது அக்காவின் ஆதரவும் அருமையான தொடக்கம் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteSuper..... story
ReplyDelete